[24/01/2021, 05:18]
புள்ளி வெச்ச எழுத்து வேற எந்த மொழில் இருக்குது. புள்ளி ஏன் வைத்தார் கள். இந்த புள்ளி வைத்த எழுத்து 18-ம் உயிர் எழத்து 12-க்கும் வானத்திற்கும் , இந்த எழுத்துருவை உருவாக்கிய விண்ணவனுக்கும் என்ன சம்பந்தம் .இந்த எழத்துருக்கள் மூன்றாம் தமிழ்ச் சங்கத்தால் எப்பொழது உருவாக்கப் பட்டது?
[24/01, 05:38]
எண்னென்ப ஏனை எழத் தென்ப , கண் என்ப வாழம் உயிர்க்கு. என்று எப்பொழது எழுதப்பட்டது. என்றால் எண் வேறு எழுத்து வேறு , என்பது புரிகிறதா. அப்ப எழுத்த கண்டு பிடித்தது யார். எப்படி முயலாகவும், மானாகவும் குறிஞ்சி நிலத்தில் துள்ளித் திரிந்து பாலையில் தஞ்சம் புகுந்து , இன்றும் சந்திர நாட்காட்டியை பின்பற்றும் , முசல்மான்களிடம், என்கள் சென்றது. ?
[25/01, 05:09]
சூரிய உதயம், காலையில் , பௌர்ணமி அன்று உதயம் மாலையில், இரண்டையும். , கவனித்தால், , இரண்டும் இப்பொழது சூரியன் தெற்கேயும் , நிலா வடக்கேயும் உதிக்கும். இது அடுத்த பெளர்ணமி அன்று குச்சிக்கு அருகே ஒன்றை யொன்று நெருங்கும், March – 22 (சம நாள்)அருகே வரும் பெளர்ணமி அன்று சூரியன் உதிக்கும் ,இடமும், நிலா , உதிக்கும் இடமும் கிட்டத்தட்ட ஒரே இடத்தில் இருக்கும். இந்த மூன்று பெளர்ணமி, இடைபட்ட காலங்களில் இரவில் சும்மா ஒரு அரை மணி நேரம் வானை கவனித்து வந்தாலே , நமக்கு வானம் பூமி , சூரியன் , நிலா, விண்மீன்கள் , அண்ட இயக்கம் புரிந்து விடும். அப்புறம் இந்த பக்கத்துல நம்மை சுற்றி நடக்கிற ,சுத்துற இயக்கம் விளங்கி விடும்.
Tags: தமிழ்மொழி
No Comments