ஆவுடையார் கோயில்

ஆவுடையார் கோயில்

[24/01, 21:11]

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்

அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி

ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்

நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன

இன்னுழை கதிரில் துன்அணுப் புரையச்

சிறிய வாகப் பெரியோன் தெரியின்”

இதை எழுதியவர் கட்டிய கோயில் தான் , ஆவுடையார் கோவில், புதுக்கோட்டையில் , இருக்கிறது. எல்லா சிற்பிகளும் , எங்காவது கோயில் கட்ட , Contract sign செய்ய பத்திரம் எழதும் பொழுது , ஆவுடையார் கோவில் , 21,600 சூரிய சுற்றை (ஒரு நாளைக்கு, நாம் விடும் மூச்சு ) குறிக்கும் கல் போல் , மெலிதாக செய்ய முடியாது , மற்றபடி நன்றாக செய்வோம் , என்று தான் கையெழுத்து இடுவார்கள். அந்த கோயிலை , மாணிக்க வாசர் மேற்பார்வையில் , சிற்பிகளை அன்போடு அரவனைப் போடு , ஆழ்ந்த ஈடுபாட்டோடு கட்டிய கோயில் , இங்கேதான், திருவாசகம் பாடினார்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *