26/1/2021
நாவாய்களில் வலம் வந்த கண்டங்களில் வல்லாடு மேய்த்தவர் முருகன், காளை மாட்டில் பயணித்தவர் சிவன், 19,000 பசு மாடு வளர்த்து, திரு வள்ளி புத்தூரில் முல்லை காடுகளின் கோன் ஆக இருந்தவர் கிருஷ்ணன். 3600 வருடங்களுக்கு முன் வறட்சியால் இருந்த புவியின் , துல்லிய மழை. வெய்யில் பருவ தேவைகளுக்காக, பருவ நாட்காட்டியாக இருந்ததை , ஐந்து அங்கங்களைக் கொண்ட பஞ்சாங்கமாக, வடிவமைத்தவர் , திருச்சியில் மலை கோவிலில் , சிறார் பள்ளி நடத்திய , விண்ணவன்.
Tags: தமிழர்களின் விண்ணியல்
No Comments