[23/01, 16:28] : பூமி ,சூரியனை சுற்றி வர 365 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. நீள் வட்டமாக இருந்தாலும் , வாண் 360 திகிரி தான். அதனால் தோராயமாக ஒரு நாளைக்கு பூமி வானில் 1 திகிரி கடக்கிறது. அந்த 360° வாண் பாதையை நம்முடைய மலைக்கோட்டையில் , நிலா கல்லில் அமர்ந்து விண்னை ஆராய்ந்த விண்ணவன் , வானை 30 திகிரியாக 12 பாகங்களாக பிரித்து சுமார் 3600 வருடங்களுக்கு முன்னால் ராசிகளாக உருவாக்கினார். அது பழைய கதை. அதை விடுங்கள். இப்பொழது சாதகங்களை அலசி அது இந்த வீட்டில், உச்சம், நீச்சம் என பார்ப்பவர்களுக்கு சாதக 12 கட்டங்களை, நன்றாக தெரிந்திருக்கும். முதல் கட்டம் மேசம் 2 ரிதபம் 3 மிதுனம் 4. கடகம் ° … – .. இப்படி . இது எப்படி மேசம் முதலில் வந்தது, யார் சொல்லி கொடுத்தார்கள்? என கேட்டால் லட்சக்கணக்கான வருடங்களுக்கு முன்னால் , என்று சொல்வார்கள். அதையும் விடுங்கள். முதல் கட்டம் மேசம் அப்பொழது சித்திரை மாதம் சூரியன் மேசம் ராசியில் இருப்பான். அதுதான் உண்மை. வைகாசியில் – ரிதபம் , ஆனியில் மிதுனம் .இப்படி 12 மாதங்களைக் கடந்து மறுபடியும் சித்திரை-1 – மேசத்திற்குள் சூரியன் நுழைவான். இது தான் நடக்கிறது. இது புரிகிறதா என பாருங்கள். மீண்டும் வருகிறேன்.
[23/01, 16:28] : இதை பூமியில் 10,800 வருடங்களாக்கு முன்னால் பசி யாருவதற்காக வேளாண்மையை ஆரம்பித்த முருகன், குன்று இருக்கும் , இடமெல்லாம், குமரன் இருக்கும் இடம் , ஏன் என்றால் வானை மலைகளை , விட குன்றுகளில் தான் 360 திகிரி கோணத்திலும் , நன்றாக , கவனிக்க முடியும் ஆகவே குன்றின் மேல் ஒரு குச்சி நட்டு நிழலை கவனிப் பார்கள், அப்படி நிழலையும். வானையும் , இரவும் , பகலும் கவனிக்க வேண்டும். ஆகவே ஒரு மடப்பள்ளி வேண்டும். மற்ற நேரங்களில் , கலைகளும், கலாச்சார நிகழ்வுகளும், காற்றை கவனித்து அடுத்த வருட மழைகளையும், அறுவடை கால காலங்களையும் , கணிப்பது. ,என கனித்துக் கொண்டிருந்தார்கள் ஆனால் அதன் பிறகு மனித நகர்வுகள் நடந்து கொண்டே இருந்தன இதை விண்ணவன் காலத்தில் தான் பூமியில் வெவ்வேறு, இடங்களில் நிழல்களை கவனித்து , தரவுகள் எடுத்த போது , அது இன்று உள்ள கடக ரேகையையும், மகர ரேகையைும் சூரியன் தாண்டிச் செல்ல வில்லை என கணித்தார்கள். ஆகவே சித்திரை, வைகாசி, ஆனி, மூன்று மாதங்கள் சூரியன் வடக்கு நோக்கி நகர்ந்து மீண்டும்’ தெற்கு நோக்கி திரும்பி ஆடி,ஆவணி, புரட்டாசி, நில நடுக்கோடு, மீண்டும் தெற்கு ஐப்பசி கார்த்திகை, மார்கழி திரும்பி வடக்கு நோக்கி தை, மாசி, பங்குனி .என நகர்கிறான்., என்று அறிந்து கொண்டார்கள்.
[23/01, 16:31] : சித்திரை மாதம் – மேசம், வைகாசி – ரிதபம், ஆனி-மிதுனம் திரும்பி ஆடியில் கடகத்துள் சூரியன் நுழைவான், பின் ஆவணி புலியோன், புரட்டாசி கன்னி(நிலநடுக்கோடு) ஐப்பசி துலாம் , கார்த்திகை – விரிச்சிகம் , மார்கழி-தனுசு , திரும்பி தை-1 -ல் மகரம் மாசி – 1 -ல் கும்பம் பங்குனியில் மீனம். இப்பொழுது புரிகிறதா திரும்பி எந்த ரேகையில் சூரியன் நுழைகிறானோ . அந்த ரேகைதான் வடக்கில் கடக ( ராசி) ரேகை , தெற்கில் மகர ( ராசி ) ரேகை..
Tags: தமிழர்களின் விண்ணியல்
No Comments