தின நகர்வுகளையும் வானில் ஒரே நாளில் இரவு 12 மணி நேரத்தில் பார்த்து விட முடியும்.

தின நகர்வுகளையும் வானில் ஒரே நாளில் இரவு 12 மணி நேரத்தில் பார்த்து விட முடியும்.

26/1/2021

நாம் மாலை 7 மணிக்கு வானத்தைப் பார்த்தால் , 180 திகிரி கோணத்தில் , ஒரு கோள வடிவில் வானம் , தெரியும். அப்பொழுது, கிழக்கிலிருந்து , மேற்காக , 23.5 திகிரி வளைவான கோணத்தில் வளைந்து , நம்மால் 6 ராசிகளை , காண முடியும், அதே போல் , ஒவ்வொரு இரண்டு , மணி நேரத்திற்கும் , ஒரு ராசியாக , கிழக்கிலிருந்து , மேலே வரும் , அதே போல் ஒவ்வொரு ராசியாக, மேற்கில் மறையும். காலை 5 மணிக்குள் , நமக்கு நேற்று மாலை 7 மணிக்கு தெரிந்த வானம் , கீழே சென்று மறைந்து , கீழே இருந்த வானம் , அனைத்தும் , மேலே வந்து விடும். கீழே இருந்த 6 ராசிகளும் காலைக்குள் மேலே வந்து விடும்.அதனால் நாம் சிவனால் வடிக்கப்பட்ட சந்திர ஓட்டத்தையும், அதற்கு பின்னால் சித்தர்கள் அவதானித்த 7 கோள்களையும்,10,800 ஆண்டுகளுக்கு முன்னால் முருகனால் சுட்டிக் காட்டப்பட்டு , பருவ நாட்காட்டிக்கு ஆதாரமான சித்தர் ஓரையையும், 7500 ஆண்டுகளுக்கு முன்னால் , ரவணனாலும், இந்திரனாலும், வடிக்கப்பட்ட நல் சித்திரங்களையும், 3600 வருடங்களுக்கு முன்னால் வின்னவனால் வடிக்கப்பட்ட12 – ராசிகளையும் , சூரிய சுற்று உள்ளது என நிரூபிக்கும், ஆதாரமும் ,அதன் , தின நகர்வுகளையும் வானில் ஒரே நாளில் இரவு 12 மணி நேரத்தில் பார்த்து விட முடியும்.

 

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *