திருக்குறளின் 133 அதிகாரங்கள் என்பது 133 ஆண்டுகளுக்கு ஒரு முறை வட துருவத்தின் தலை ஆட்டம் எனும் நிகழ்வு நடப்பதை குறிப்பது.
இது சகதி மையத்தின் பின் சுழற்சியால் ஏற்படுவது.
வட துருவம் கிழக்கு மேற்காக தலையாட்டுவது போல் சுழலும்.
70 ஆண்டுகளுக்கு ஒரே சீராகவும் , ஒரு திருப்பம்,பின் 38 ஆண்டுகள் ஒரே சீராக சென்று ஒரு திருப்பம் மீண்டும் 25 ஆண்டுகள் சென்று ஒரு திருப்பம் இப்படி Spiral வடிவில் நம் குடும்பங்கள் திரும்பி சிவத்தை நோக்கி தலையாட்டிக் கொண்டு சென்று கொண்டு உள்ளது.
இந்த கருமைய சுழற்சி நடுவில் சிறு வட்டமாக சுழன்று கொண்டு பின் நோக்கி சென்று கொண்டு இருக்கும்..
இந்த கருமையத்தை மைய மாக்கி நூறு மடங்கு பெருய வட்டமாக 13,333 .33 ஆண்டு கணக்கில் சூரியன் கிழக்கு மேற்காக சுழன்று கொண்டு சிவத்தை நோக்கி பின் சென்று கொண்டுள்ளது சூரியன்.
சூரியன் பின் நோக்கி சுழன்று கொண்டு செல்வதால் பூமியும் அதனுடன் பின் நோக்கி கிழக்கு மேற்காக சுழன்று கொண்டு , வட துருவம் தலையாட்டிக் கொண்டு சென்று கொண்டுள்ளது.
இந்த தலையாட்டலினால் , சிறு சிறு இயற்கைச் சீற்றங்களும்,
சூரிய சுற்றின் பெரிய கிழக்கு மேற்கு சுற்றால் மூன்று முறை பெரிய ஊழிகளும் பூமியில் தொடர்ந்து நடந்து கொண்டுள்ளது.
இதை நம் முன்னோர்கள் அவதானித்து இந்த வான்பகையை இதுவரை வென்று கொண்டு உள்ளார்கள்.
ஒவ்வொரு சூரிய சுற்றின் போதும் இது போல் கவிகாலம் 5000 ஆண்டுகள் இருக்கும், மனிதர்கள் பகுத்தறிவு எனும் மூட நம்பிக்கையில் மாட்டி பின் தெளிவார்கள்.
இது தொடர் நிகழ்வு . இந்த முறையும் நாம் வெற்றி கொள்வோம்.
Tags: திருக்குறள்
No Comments