வருச கணக்கில் நாம் நிலவு ஓட்டத்தை கணித்தால்

வருச கணக்கில் நாம் நிலவு ஓட்டத்தை கணித்தால்

[8/11, 9:51 AM] Sivaraja: வருச கணக்கில் நாம் நிலவு ஓட்டத்தை கணித்தால் 370.37*6=2222.22

அதை 30 வகுத்தால் 74 ஆண்டுகள் வருகிறது இதில் தெளிவு படுத்துங்கள் ஐயா.

[8/11, 10:02 AM] ravi2251964: 370.370 திதி என்பது 365.25 நாட்களுக்கு உண்டான திதி.

[8/11, 10:02 AM] ravi2251964: ஒரு வருசத்துக்கு 370.370 திதிகள்.

[8/11, 10:02 AM] ravi2251964: ஒரு ஆண்டுக்கு 360 திதிகள்.

[8/11, 10:19 AM] ravi2251964: 2222.22 ஆண்டுகள் என்பது சூரியன் ஒரு ராசியை கடக்க ஆகும் காலம்.

[8/11, 10:21 AM] ravi2251964: 30 திகிரியை கடக்க ஆகும் காலம். ஆண்டு கணக்கில் ஒரு திகிரியை சூரியன் கடக்க ஆகும். காலம் 74 ஆண்டுகள்.

[8/11, 10:24 AM] ravi2251964: 370.37 பெருக்கல் 6 என்பது

2222 . 22 திதி

[8/11, 10:26 AM] Sivaraja: இந்த கணக்கை பௌர்ணமி ஆண்டு கணக்கிற்கு மாற்றும் போது 74 பௌர்ணமி வருகிறது ஐயா 63 வரவில்லை.

[8/11, 10:26 AM] ravi2251964: 30 திதி என்பது ஒரு பௌர்ணமி to பௌர்ணமி ஆகும். காலம்.

[8/11, 10:27 AM] ravi2251964: ஓ அது சரிதான். 63 அல்ல 73 தான் சரி.

[8/11, 10:28 AM] ravi2251964: ஆனால் நிலவின் 73 பெளர்ணமிகள் என்பது 6 வருசத்துக்கு உண்டானது.

[8/11, 10:35 AM] ravi2251964: 1008 பெளர்ணமிகள் பார்த்த ஒருவருக்கு 84 ஆண்டுகள் கடந்து இருக்கும். அவர் 7 பருவத்தை கடந்து 8-வது பருவத்தில் துறவுக்கு தயாராக இருக்க வேண்டும்.

[8/11, 10:37 AM] ravi2251964: இதில் சிம்புள் பறவைக்கும் 1008 க்கும் என்ன சம்பந்தம் என்றால் துறவுக்கு அதாவது பொது அரசியலுக்கு பறக்க தயாராக வேண்டும்.

[8/11, 10:40 AM] ravi2251964: சூரியனைத் தலையாகக் கொண்டு பூமியும், நிலவும் இறக்கைகளாக வானில் பறந்து கொண்டு இருப்பதை இராவணனும், இந்திரனும்

உருவக படுத்தி அந்த காலத்தில் விண்ணியலை சொல்லிக் கொடுத்தார்கள் என்பதால் இரட்டைப் பருந்தாக உருவகப் படுத்தப் பட்டார்கள்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *