திருக்குறளில் பொருட்பாலில் 70 அதிகாரங்கள்.
அறத்துப் பாலில் 38 அதிகாரங்கள்.
இன்பத்துப் பாலில் – 25 அதிகாரங்கள்.
70 / 38 + 25 = 1. 1111
திருக்குறளில் இதுவும் ஒரு விண்ணியல் கணக்கு தான்.
70 / 63 = 1.1111
70 + 38 = 108
சூரியன், பூமி, நிலா சுற்றுக்களுக்கும் திருக்குறளுக்கும் சம்பந்தம் உண்டு.
70 + 25 = 95
95 + இறைவன்.(1).
96 தத்துவங்களுக்கும் திருக்குறளுக்கும் சம்பந்தம் உண்டு.
தசை ஆண்டுகள் = 120 .
120 x 1.111 = 133.33
120 அதிகாரம் (20+19+18+17+16+7 + 7+6+ 10) +13 அதிகாரம் (துறவு)
20 அதிகாரம் = இல்லறவியல் (வெள்ளி).
19 + 6 = 25 அரசியல் (சனி + சூரியன்)
18 +7 = 25
கற்பியல் + களவியல்
(ராகு + கேது)
அமைச்சியல் = 10 இயல் (சந்திரன்)
நட்பியல் (புதன்) = 17 அதிகாரங்கள்.
குடிமையியல் (13) + கூழியல் (1) + அரணியில் (2) = 16 அதிகாரங்கள்
(வியாழன்) N
பாயிரம் (4) + ஊழியல் (1 ) + நாடு (2) ( செவ்வாய்) =
7 அதிகாரங்கள்.
108 X1.1111 = 120
120 x 1.1111 = 133.333
120 தசா ஆண்டுகள் = 133.33 ஆண்டுகள்.
108 சர ஆண்டுகள் = 133.33 ஆண்டுகள்.
ஒரு தசை ஆண்டு = 400 திதி
ஒரு சர ஆண்டு = 444.44 திதி
ஒரு ஆண்டு = 360 திதி
ஒரு வருசம் = 370.370 திதி
ஒரு வருடம் = 324 திதி.
Tags: திருக்குறள்
No Comments