365.25 நாட்கள் என்பது 370.370 திதி . அது ஒரு வருசம்.

365.25 நாட்கள் என்பது 370.370 திதி . அது ஒரு வருசம்.

[7/26, 1:49 PM] Lenin Pandy.: 324×1.1111=359.9964

360×1.1111=399.996

400×1.1111=444.44

 

27×13.3333=359.9991

30×13.3333=399.999

33.3333×13.3333=444.44288889

 

27×12=324

30×12=360

33.3333×12=399.9996

[7/26, 1:52 PM] Lenin Pandy.: அனைத்தையும் ஒன்றாக வினவியுள்ளீர்கள். ஏதேனும் புதிய தகவலா ஐயா.

[7/26, 2:10 PM] ravi2251964: 27 திதி ஒரு திங்கள்.

 

30 திதி ஒரு மாதம.

 

324 திதி – ஒரு வருடம்.

 

360 திதி ஒரு ஆண்டு

 

370.370 திதி ஒரு வருசம்.

 

400 திதி ஒரு தசை ஆண்டு

 

 

120 தசை ஆண்டுகள் =

120 x 400 = 48,000 திதிகள்.

 

48,000/360=133.33 ஆண்டுகள்.

[7/26, 2:10 PM] ravi2251964: 1.111 என்பது 108 போல ஒரு Constant

வருடத்தை ஆண்டாக மாற்ற

324 x 1.111

[7/26, 2:13 PM] ravi2251964: தசாபுத்தி 120 ஆண்டுகள் என்பது 120 தசா ஆண்டுகள் என்பது தான் சரி.

ஒரு தசா ஆண்டிற்கு 400 திதிகள்.

சூரிய நகர்வு 60 X 400 = 24,000 திதிகள் ஒரு திகிரி நகர்வுக்கு

[7/26, 2:15 PM] ravi2251964: 30, 31, 32 என வருவது எல்லாம் மாசங்கள்.

365.25 நாட்கள் என்பது 370.370 திதி . அது ஒரு வருசம்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *