குறிப்பெடுத்து மழைபொழிவை கணிக்கலாம்.

குறிப்பெடுத்து மழைபொழிவை கணிக்கலாம்.

அடுத்த ஆண்டின் 6 மாத கோடை மழையை தீர்மானிக்கும் கர்போட்டம் ஆடி 4 ம் தேதி (ஜூன் 24, 2024) தொடங்க உள்ளது. ஆடி 4 ம் தேதியிலிருந்து ஆடி 18 ம் தேதிவரை கர்போட்டம் நடைபெறும் காலம். இந்த 14 நாட்களின் வானிலையை கவனித்து குறிப்பெடுத்தால் 6 மாத கோடை மழையை கணிக்க முடியும்.

கர்போட்டம் எவ்வாறு காண்பது :

 

1. உச்சி வானில் உள்ள மேக கூட்டங்களை கவனிக்க வேண்டும்.

2. கார் மேகம்

3.வெண்மேகம்

4.சாம்பல் மேகம்

5.தெளிந்த வானம்

6.தூறல் மழை

7.சாரல் மழை

8.உழவு மழை

9.காற்றின் போக்கு

மேற்கண்டவாறு குறிப்பெடுத்து மழைபொழிவை கணிக்கலாம்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *