பூரம், உத்திரம் –
பூராடம் , உத்திராடம் –
பூரட்டாதி, உத்திரட்டாதி
எனும் 6 நட்சத்திரங்கள் ஏன் ஒரே மாதிரியான உச்சரிப்பில் இருக்கிறது என நான் பல முறை யோசித்ததுண்டு.
12, 600 வருடங்களுக்கு முன்னர் பூரம், உத்திரம் நட்சத்திரத்தில் சூரியன் இருந்த போது தான் குமரிகண்டம் மூழ்கிய ஊழி நடந்தது.
அதே போல் சூரியன் பூராடம், உத்திராடம் நட்சத்திரத்தை கடக்கும் போது பூம்புகார் போல பல ஊர்கள் கடலில் மூழ்கி இருக்கிறது.
அதே போல் இப்பொழுது உத்ரட்டாதி பூரட்டாதியை சூரியன் கடக்க இருக்கிறது.
அறத்துப் பாலில் உத்திரம் பூரம்.
இன்பத்துப் பாலில் பூராடம், உத்திராடம்
இப்பொழுது பொருட்பால் ஆரம்பத்தில் உத்திரட்டாதியாக இருக்கலாம்.
Tags: நல்சித்திரம்
No Comments