விண்ணியலும் வாழ்வியலும்:
[4/24, 1:10 PM] ravi2251964: சூரியன் சுற்றும் வட்டப் பாதை 400 நாட்கள் கொண்டது .
பூமியின் வட்டப் பாதை 360 நாட்களை கொண்டது..
நிலாவின் வட்டப் பாதை 324 நாட்களைக் கொண்டது.
இதே திங்கள் = 27 நாட்கள்.
மாதம் = 30 நாட்கள்.
மாசம் = 33.33 நாட்கள்.
12 x 27 = 324
12 x 30 = 360
12 x 33.33 = 400
[4/24, 1:22 PM] +91 6379 157 658: ராசி 24 டிகிரி சாய்ந்து உள்ளது நட்சத்திரம் 29 டிகிரி சாய்ந்துள்ளது இந்த கணக்குகள் பூமியை மையமாக வைத்து டிகிரி அளவுகள் எடுக்கப்பட்டதா
[4/24, 1:23 PM] ravi2251964: வானில் 24 திகிரி எப்படி எடுக்கிறோம்.
[4/24, 1:24 PM] +91 6379 157 658: தெரியவில்லை
[4/24, 1:25 PM] ravi2251964: இதற்குத் தான் குச்சி நட்டுங்கள் குச்சி நட்டுங்கள் குச்சி நட்டுங்கள் என்று நான்கு வருடமாக கூறிக் கொண்டு உள்ளோம்.
[4/24, 1:28 PM] ravi2251964: நம் முன்னோர்கள் அவ்வளவு கோயில்களைக் கட்டி கொடி மரங்கள் நட்டு வைத்தது இதற்குத் தான்.
சாமி கும்பிட்டு தட்டில் காசு போடுவதற்கு அல்ல.
[4/24, 1:28 PM] +91 6379 157 658: என்னுடைய தாத்தா ஜீவசமாதி அடைந்தவர் நான் மகான்களை பின் தொடர்கிறேன்
[4/24, 1:29 PM] +91 6379 157 658: ஜோதிடத்தில் பட்டங்கள் வாங்கி உள்ளேன்
[4/24, 1:29 PM] ravi2251964: முதலில் ஒரு குச்சி நட்டுங்கள்.
[4/24, 1:29 PM] +91 6379 157 658: கோயில் கட்டுவதற்கும் இடம் ஒதுக்கி வைத்துள்ளேன்
[4/24, 1:30 PM] +91 6379 157 658: விண்ணியல் குழு தமிழர் முறைப்படி சக்தி பீடம் அமைப்பதற்கு வழிநடத்த வேண்டுகிறேன்
[4/24, 1:33 PM] ravi2251964: கோயில் கட்டுவதற்கு முன் ஒரு குச்சி நட்டு ஒரு வருடம் நிழல் குறித்து அடுத்த வருடம் சரிபார்த்து பின்னர் தான் முறையாக கோயிலின் அளவுகள் முடிவு செய்ய வேண்டும்.
அதுவும் தனியாக கட்டக் கூடாது. குழுவாகத்தான் கோயில் கட்ட வேண்டும்.
[4/24, 1:35 PM] ravi2251964: [4/24, 1:19 PM] ravi2251964: 400 X 60 X 400 = 96,00,000 நாட்கள் சூரியனின் ஒரு சுற்றுக்கு
96,00,000/360 = 26,666.66 ஆண்டுகள்.
ராசிகளில் சூரியன் சுற்ற எடுக்கும் காலம். பூமியின் சுற்றைத் தான் இங்கே சூரியன் என்கிறோம்.
360 x 60 x 30 = 6,48,000 நாட்கள். = 1800 ஆண்டுகள்.
400 x 60 x 30 = 7,20,000 நாட்கள்.
2 .25 நட்சத்திரத்தை கடக்க ஆகும் நாட்கள்.
7, 20,000/360 = 2,000 ஆண்டுகள்.
[4/24, 1:22 PM] ravi2251964: 12 ராசிகளை சூரியன் கடந்தாலும் மேலும் 12 பாதங்கள் இருக்கும். 12 பாதங்கள் என்பது 3 நட்சத்திரம்.
24,000 வருடத்தில் 24 நட்சத்திரத்தைத் தான் சூரியன் கடந்து இருக்கும். மீதி 3 நட்சத்திரத்தைக் சூரியன் கடக்க 3 x 888.88 = 2666.66 ஆண்டுகள் அதிகம் எடுக்க வேண்டும்.
இதுதான் திருக்குறளின் முடிவு.
இதையே Stellerium. App-ல் 365.25 நாட்கள் / year என்று எடுத்துக் கொண்டு அதற்கு திதி கணக்கு எடுத்தால் 370.37 திதிகள் ஒரு year – க்கு .
370.37 x 72 என எடுத்தால் அதை 360 திகிரியால் பெருக்கினால் 96,00,000 திதிகள் வரும் சூரிய சுற்றுக்கு.
370.37 x 72 x 360 = 96,00,000 திதிகள்.
26, 666.66 ஆண்டுகள் கணக்கு தான்.
Tags: திருக்குறள்
No Comments