[4/24, 12:26 PM] ravi2251964: 24 திகிரி சாய்ந்த வட்டத்தை கடக்க 24,000 ஆண்டுகள் ஆகும்.
29 திகிரி சாய்ந்த வட்டப் பாதையை கடக்க , 26, 666.66 ஆண்டுகள்.
[4/24, 12:29 PM] ravi2251964: அதற்கு ஆட்கள் கிடைக்கவில்லை.
3D animation பற்றி பேசவே ஒரு நிமிடத்திற்கு 1000 ரூபாய் கேட்கிறார்கள்.
சரி அதை நாமே வெல்டிங் கற்றுக் கொண்டு வானைப் பார்த்து ஒவ்வொரு இரும்பாக வெட்டி welding செய்தால் பிண்டாரிகள் என்று கூறுகிறார்கள். என்ன செய்வது?
[4/24, 12:35 PM] ravi2251964: முப்பரிமாணத்தில் வானம் உள்ளது அதை பார்த்து புரிந்து கொள்ள வேண்டும்.
பாதி புரிதல் நிழல் குறிப்பதிலேயே வந்து விடும். மீதி இரவு வானில் நிலவை கவனித்தால் பரிந்து விடும்.
[4/24, 12:49 PM] ravi2251964: எங்கள் ஊரில் இருந்து வானத்தைப் பார்த்தால் ராசிகள் சாய்ந்த வட்டப் பாதையில் தான் தெரிகிறது.
சூரியனும், மற்ற கோள்களும் அந்த சாய்ந்த வட்டப் பாதையில் தான் நகர்த்து கொண்டு உள்ளன.
[4/24, 12:53 PM] ravi2251964: திருவாதிரை, மிருகசீரிசம், திருவோணம், அவிட்டம் பூராடம், உத்திராடம் போன்ற நட்சத்திரங்களில் சூரியன் செல்வதில்லை ஆனால் நிலா பயணிக்கிறது. பெரும்பாலான நட்சத்திரங்கள் ராசிகளில் இருக்கின்றன. சுவாதியும், ஆயில்யம், போன்றவையும் ராசிகளை விட்டு விலகி இருக்கும். 29 திகிரி சாய்ந்த வட்டப் பாதையில் இவைகள் அமைந்துள்ளது.
Tags: திருக்குறள்
No Comments