சூரியன் ஒரு முழு சுற்று சுற்றிவர 24,000 ஆண்டா? அல்லது 26, 666.66 ஆண்டா? 

சூரியன் ஒரு முழு சுற்று சுற்றிவர 24,000 ஆண்டா? அல்லது 26, 666.66 ஆண்டா? 

சூரியன் ஒரு முழு சுற்று சுற்றிவர 24,000 ஆண்டா? அல்லது 26, 666.66 ஆண்டா?

 

நிலா சுற்றுப் பாதை பூமியை சுற்றி 29 திகிரி சாய்ந்த வடடப்பாதையில் அமைந்துள்ளது..

பூமியின் சுற்றுப் பாதை சூரியனைச் சுற்றி 24 திகிரி சாய்ந்த வட்டப் பாதையில் அமைந்துள்ளது.

அதே போல் சூரியனின் சுற்றுப் பாதை கிழக்கு மேற்கில் 29 திகிரி சாய்ந்த வட்டப் பாதையில் அமைந்துள்ளது.

பூமியின் சுற்றுப் பாதையை தான் சாதக கட்டங்களில் 12 கட்டங்களாக ராசிகளாக பார்க்கிறோம். 360 திகிரிகளாக ஒரு கட்டத்திற்கு 30 திகிரிகளாக வைத்துள்ளோம்.

ஆனால் நிலா பூமியை சுற்றி வரும் பொழுது 24 திகிரி சாய்ந்த வட்டப்பாதையில் அல்லாமல் 29 திகிரி சாய்ந்த வட்டப் பாதையில் வருவதைத்தான் பார்க்கிறோம்.

29 திகிரி சாய்ந்த வட்டப் பாதையில் பயணிப்பதற்கும், 24 திகிரி சாய்ந்த வட்டப் பாதையில் பயணிப்பதற்கும் கால வேறுபாடு நிச்சயமாக இருக்கும்.

நிலா 29 திகிரி சாய்ந்த வட்டப் பாதையில் ஒரு சுற்று வருவதற்கு 27 நாட்கள் (27 திதி) ஆகிறது.

பௌர்ணமி to பௌர்ணமி 29.5 நாட்கள் அல்லது 30 திதி ஆகிறது.

இங்கு கவனிக்க வேண்டியது பூமியும் நிலாவும் ஒரே திசையில் சுற்றுகிறது.

அதனால் 360 திகிரி 390 திகிரியாக சுருங்குகிறது. அதாவது over Lap ஆகிறது. அந்த 30 திகிரி 360 திகிரி மேல் overlap ஆகிறது.

ஆனால் பூமியும் சூரியனும் எதிர்திசையில் சுற்றுவதால் 360 நாட்களில் முடிய வேண்டிய வட்டம் 365.25 நாட்கள் ஆகி வட்டம் விரிவாங்குகிறது.

360 நாட்களுக்கு 366 திதிகளாகவும்.

365.25 நாட்களுக்கு 370.37 திதிகளாகவும் இருக்கிறது.

சூரியன் பூமிக்கு எதிர் திசையில் சுற்றுவது புரிந்தால் தான் பூமியின் உள்ளே உள்ள வெப்பம் பூமியின் மேல் இறுகி, நிலமாக நீராக உள்ளது.

ஆனால் எதிர் திசையில் சூரியன் சுற்றுவதால் தான் சூரியன் மேலே வெப்பம் வெளிவந்து உள்ளே இருகி உள்ளது.

அது இறைவனின் அருள்.

அதே போல் சூரியன் ஒரு மையத்தைத்தான் கிழக்கு மேற்காக 29 திகிரி சாய்ந்த வட்டப் பாதையில் தான் சுற்றி வருகிறது.

ராசியில் பூமியின் சுற்றுப் பாதையைதான் நாம் சூரியன் கடப்பதாக வானில் கான்கிறோம்.

ஆனால் சூரியன் உண்மையில் 27 நட்சத்திரங்கள் அமைந்துள்ள 29 திகிரி வட்டப் பாதையில் தான் சுற்றி வருகிறது.

அதைத் தான் திருக்குறளில் , எண்களாக 3000 வருடங்கள் Giza Pramid -களில் அமர்ந்து ஆய்ந்து கொடுக்கப் பட்டுள்ளது.

133 அதிகாரங்கள் 1330 குறள்கள் என்பது எல்லாம் ஆண்டுகளே.

இதைத்தான் ஞான வெட்டியான் புத்தகத்தில் ஆண்டே ஆண்டே என்று பல பாடல்களில் குறிப்பிடப் பட்டு இருக்கும்.

அதில் திதி ,வாரம், நட்சத்திரம் எல்லாம் எப்படி உருவாக்கினார்கள் என்று பாடல்களாக உள்ளது.

சூரியனின் சுற்றுப்பாதை அந்த 27 நட்சத்திரங்களின் 29 திகிரி சாய்ந்த வட்டப் பாதையில் அமைந்துள்ளது.

அதனால் தான் சூரியன் ஒரு ராசியை கடக்க 1800 ஆண்டுகளாகிறது.

ஆனால் நட்சத்திரங்களில் ஒரு நட்சத்திரத்தை சூரியன் கடங்க 888.88 ஆண்டுகளாகிறது.

இங்கு ஆண்டு என்பது 360 நாட்கள் அல்லது 366 திதி என்று கொள்ள வேண்டும்.

ஒரு ராசியில் 2,25 நட்சத்திரங்கள் இருக்கும்.

2.25 x 888.88 = 2000 வருடங்கள் ஆகும்.

அதனால் தான் நாம் 1800 வருடங்களில் ஒரு ராசி கடந்தவுடன்

இரண்டு நட்சத்திரங்களை மட்டும் நகர்த்தி உத்ரட்டாதியில் இருந்து முதல் நட்சத்திரமாக மாற்றி அமைத்து சாத கட்டங்களில் உத்ரட்டாதியை காலபுருசனின் முதல் நட்சத்திரமாக்க வேண்டும்.

2000 வருடம் வரை காத்திருக்க வேண்டியதில்லை.

ஒரு பாதம் 3.33 திகிரியை கடக்க 222.22 ஆண்டுகளாகும்.

 

1800 ஆண்டுகளுக்கு முன் நாம் அசுவினியை முதல் நட்சத்திரமாக்கி மேசராசியை கால புருசனின் தலை ஆக்கி இருந்தோம்.

1800 வருடங்கள் கழித்து நாம் மீனராசியை முதல் ராசி ஆக்கி உத்ரட்டாதியை முதல் நட்சத்திர மாக்கவேண்டும்.

அதைத்தான் இப்பொழுது இந்த குழுவில் விவாதித்துக் கொண்டு இருக்கிறோம்.

இதை எப்படி வானில் பார்ப்பது என்பது தான் இப்பொழுது எதிரே உள்ள கேள்வி.

நகரங்களில் வானத்தில் நட்சத்திரங்களும் ராசிகளும் தெரியாது.

ஆனால் சூரியனுடைய நிழலும், நிலாவின் ஓட்டத்தையும் ஒரு குச்சி நட்டு அனைவரும் கவனிக்கலாம்.

சூரியன் ராசிகளில் 24 திகிரி சாய்ந்த வட்டப் பாதையில் சுற்றி வர 24,000 ஆண்டுகள் ஆகும்.

ஆனால் உண்மையில் 29 திகிரி சாய்ந்த வட்டப் பாதையில் தான் சூரியன் வலம் வரும்.

அதற்கு ஆகும். காலம் 26, 666.66 ஆண்டுகள்.

இதைத்தான் திருக்குறளில் 20 வீடுகளாக இல்லற வியலில் 20 அதிகாரங்களாக ஆக்கி அதை வெள்ளியின் இல்லறத்தை தசா புத்தியாக 20 அதிகாரங்களாக்கி உள்ளார்.

1330 x 20 = 26,660 ஆண்டுகள்.

உண்மையில் 1333.33 ஆண்டுகள் தான்.

இதில் 3.33 ஆண்டுகளை ஒரு அதிகாரமாக்க முடியாது.

 

ஆகவே அது தவிர்க்கப்பட்டுள்ளது.

இதைத்தான் விடுபட்டுள்ளது என புலம்புவர்கள் சொல்வது.

அந்த சூரியன் ஒரு புள்ளியை மையமாக்கி சுற்றுவது சக்தி மையத்தை (ஆற்றல் மையம்) அதைத்தான் அதிகார மையம் என்பது. அது கண்களுக்குத் தெரியாது.

அதுதான் இல்லறத்தின் கூறு. பெண்கள் தான் உண்மையில் சக்தி மையங்கள். அனைத்திற்கும் அடிப்படையான கருவை (அதிர்வு, நாதம்) சுமப்பவர்கள் உண்மையில் அதிகாரம் செய்ய வேண்டும்.

இல்லறம் நன்றாக இருக்கும்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *