சித்திரை -1. . மேசராசி எங்கிருக்கிறது அதை காட்ட முடியுமா என்று கேட்டால் , யாருக்கும் தெரியவில்லை.

சித்திரை -1. . மேசராசி எங்கிருக்கிறது அதை காட்ட முடியுமா என்று கேட்டால் , யாருக்கும் தெரியவில்லை.

இப்போது நடைமுறையில் உள்ள நாட்காட்டியில் சித்திரை – 1 ஏன் ஏப்ரல் – 14 -ல் கொண்டாடுகிறோம் என்று கேட்டால் பெரும்பாலோர் மேசராசியில் சூரியன் அன்று நுழைகிறது அதனால் அன்று சித்திரை -1. என கூறுவார்கள்.

ஆனால் மேசராசி எங்கிருக்கிறது அதை காட்ட முடியுமா என்று கேட்டால் , யாருக்கும் தெரியவில்லை.

ஆனால் உண்மையில் வானில் மேசராசி உள்ளது.

சூரியன் மேசராசியில் ஏப்ரல் 21 -ல் தான் நுழைகிறது.

இதை எப்படி வானில் பார்ப்பது என்பதைத் தான் கடந்த நான்கு ஆண்டுகளாக சொல்லிக் கொடுத்துக் கொண்டு வருகிறோம்.

எனவே வானில் 6 திகிரி தவறாக இருப்பதை அனைவருக்கும் தெரிந்தால் தான் சித்திரை -1 எங்கே இருக்க வேண்டும் என்ற புரிதல் வரும்.

[4/12, 11:55 AM] ravi2251964: ஏப்ரல் – 21-ல் தான் மேசராசியில் சூரியன் நுழைகிறது என்றால் இப்பொழுது ஏப்ரல் – 14 என்று ஏன் கொண்டாடுகிறோம்.

ஏனென்றால் கடந்த 400 வருடங்களாக இவர்கள் வான் பார்த்து நாட்காட்டிகளை திருத்தவில்லை.

கடந்த 60, 70 ஆண்டுகளாக வான் பார்த்து ஆரம்பப் புள்ளியை நகர்த்திக் கொண்டார்கள்.

இதை பஞ்சாங்க கணக்குகள் புரிந்தவர்களுக்குத் தான் புரியும்.

[4/12, 11:59 AM] ravi2251964: ஏப்ரல் – 14 சித்திரை – 1 இல்லை என்றால் ஏப்ரல் – 21 சித்திரை – 1 ஆக கொண்டாட வேண்டுமா? என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இதை எப்படி அறிவது சித்திரை-1 எப்படி கண்டு பிடிப்பது.

அதற்குத் தான் நம் முன்னோர்கள் கோயில்களை நமக்கு வடித்துக் கொடுத்துள்ளார்கள்.

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என கூறிச் சென்று இருக்கிறார்கள்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *