இந்த பதிவில் உள்ளது சரிதானா அய்யா
பூமியில் இருந்து தான் நாம் பார்க்க முடியும். பூமியில் இருந்து பார்க்கும் பொழுது.
24 திகிரி சாய்ந்த வட்டப் பாதையில் தான் அனைத்துக் கோள்களும் , சூரியனும் செல்கிறது. ஓரிரு திகிரி தான் வித்தியாசம் தெரிகிறது.
சூரியனுடைய பாதை என்பது பூமியன் நகர்வு.
அதனால் சூரியனுக்கும் பூமிக்கும் 24 திகிரி சாய்வு என்பது தவறு.
அது 0 வுக்கும் வரும். 24 திகிரிக்கும் செல்லும்.
அதற்குக் காரணம் 24 திகிரி சாய்ந்த வட்டப் பாதை.
நிலத்தில் சூரியனை பூமி சுற்றி வரும்படி காட்டி சொல்லித் தரும் போது பூமியை சாய்த்து வைத்து சொல்லி கொடுத்தால் தான் சரியாக வரும்.
ஆனால் 24 திகிரி சாய்ந்த வட்டப் பாதையை சொல்லிக் கொடுக்கும் போது சிரமம்.
ஆகவே அதை 2D -ல்
சொல்லிக் கொடுக்க சரி.
ஆனால் 3D -ல் சாய்ந்த வட்டப் பாதைதான் சரி.
இந்த படத்தில் இரண்டு கரங்களாக கான்பிக்கப்படுகிறது.
வேறொரு Galaxy – யிலிருந்து பார்த்தால் தெரிகிறது என்று சொல்கிறார்கள்.
நம்புவது அவரவர் விருப்பம்.
சூரிய குடும்பமே 24 திகிரி கிழக்கு மேற்காக சாய்ந்துள்ளது.
66 திகிரி பால் வெளி சாய்ந்துள்ளது.
90 திகிரி மொத்தம்
இப்பொழுது சூரியன் மீனத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டு இருக்க காரணம் பூமி கன்னியில் தெற்கு நோக்கி நகர்ந்து கொண்டு உள்ளது.
இந்த காட்சியில் சூரியன் சுற்றுவது போல இல்லை.
அது போக சக்திமைய சுழற்சி வேறு உள்ளது.
500 வருடத்திற்கு முன்னால் வரை பூமி தட்டையாக இருந்தது என நினைத்தவர்கள் தானே?
இன்னும் கடக்க வேண்டிய தூரம் அதிகம்.
நிழல் பார்த்தாலே போதும் அதிகம் புரியும்.
Tags: தமிழர்களின் விண்ணியல்
No Comments