24 திகிரி தெற்கில் மகர ரேகையில் உதித்து மகர ரேகையில் மறைகிறது.. ஆனால் உச்சிக்கு வர வர வடக்கில் 10 திகிரி சாய்ந்து விடுகிறது.
அதனால் தான் அண்டார்டிகாவில் 3 கி.மீ. உயர பணிமலைகள் உள்ளது.
ஏனெனில் 24 திகிரியில் எழுந்தாலும் வெயில் தாக்கம் 14 திகிரி வரை தான் இருக்கும்.
ஆனால் கடக ரேகையில் 24 திகிரியில் எழுத்தால் 34 திகிரி வரை தாக்கம் இருக்கும்.
அதனால் ஆர்க்டிக் பகுதியில் இரண்டு மீட்டர் உயரத்திற்குத்தான் பனிக்கட்டிகள் இருக்கும்.
Tags: தமிழர்களின் விண்ணியல்
No Comments