நான்கு விரலும் சேர்த்து 60 நிமிடம். ஒரு திகிரி நகர்வுக்கு நான்கு நிமிடம் என்றால், 60 நிமிடத்திற்கு 15 திகிரிகள் ஆகும்.
நான்கு விரல் 60 நிமிடம் என்றால்.
வடக்கே பயணம் செய்யும் போது தொடுவானத்தில் இருந்து எவ்வளவு விரல் மேலே துருவ விண்மீன் தெரிகிறதோ அவ்வளவு தூரம் நில நடுக் கோட்டிலிருந்து வடக்கே பயணம் செய்து விட்டோம் என அர்த்தம்.
தொடுவானத்திலிருந்து துருவ விண்மீன் நான்கு விரல்களுக்கு மேல் இருந்தால், நாம் நில நடுக்கோட்டிலிருந்து வடக்கில்
15 x 111 K.M தூரம் வந்து விட்டோம் என்று அர்த்தம். 111 km என்பது ஒரு திகிரி தூரம்.
Tags: தமிழர்களின் விண்ணியல்
No Comments