மகேஷ் Mahesh தெய்வ D:
இங்கு குறளில் 20 வீடுகளால், பெருக்குகிறோம்!
தெளிவு கொடுங்கள்!
Govindarajan Ravichandran:
360 திதிரியை 20 வீடு X 18 படி = 360 திகிரி.
எப்படி ஒரு ராசிக்கு = 30 திதிரியோ, அது போல ஒரு வீட்டுக்கு 18 திகிரி. 20 x 18 = 360 திகிரி. ஒரு வீட்டுக்கு 18 படி என்றால் 18 திகிரி.
20 வீடு என்பதை இல்லறவியலாக 20 அதிகாரங்கள் கொடுக்கப் பட்டுள்ளது.
12 இராசிகளை அதாவது 216 படிகள் அல்லது 12 வீடுகளை பூமி சூரியனை சுற்றி வர ஆகும் காலம்.
அதேவேளை சூரியன் கருமையத்தை ஒரு சுற்று வர 20 வீடுகள்!
Tags: திருக்குறள்
No Comments