கோயில் கொடிமரங்களின் காரணங்கள் இதுதான்

கோயில் கொடிமரங்களின் காரணங்கள் இதுதான்

அண்டார்டிகா ஆர்க்டிக் இரண்டு துருவங்களிலும் பனிக்கட்டிகள் , அண்டார்டிகாவில் மூன்று கிலோ மீட்டர் உயரத்திற்கும், ஆர்க்டிக் பகுதியில் 3 மீட்டர் உயரத்திற்கும் இருக்க காரணம் பூமியின் வடக்கு தெற்கு 10 திகிரி சாய்வு தான்.

24 திகிரி சாய்வு என்பது கிழக்கு மேற்காகத்தான்.

கிழக்கு மேற்காகத் தானே நிலநடுக் கோடு உள்ளது. கடக ரேகை நிலநடுக்கோட்டிலிருந்து 24 திகிரி வடக்கிலும், மகர ரேகை 24 திகிரி தெற்கிலும் உள்ளது என்றால் எப்படி வடக்கு தெற்கு 24 திகிரி சாய்வு என்று சொல்ல முடியும்.

நாம் பூமியிலிருந்து தான் வானத்தைப் பார்க்கிறோம். பார்க்க முடியும்.

இவர்கள் சொல்வது போல Galaxy line -ல் இருந்து பார்க்க முடியாது.

நாம் பூமியிலிருந்து பார்க்கும் போது 66 திகிரி Galaxy சாய்வு தெரியும்.

சூரியன் ஒரு வருடத்திற்கு நிலநடுக் கோட்டிலிருந்து கிழக்கு மேற்கில் 24 திகிரி தெற்கு வடக்காக அலையும்.

அதை புரிந்து கொண்டால் தான் வானில் ராசிகளைப் பார்க்க முடியும், நிலாவின் ஓட்டத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

நல்லவேலை புலித் தோல் போர்த்திய நரிகளை அடையாளம் கண்டு கொண்டதால் நான் போன வருசம் 2023 -ல் Sep – 3 – லியே விலகிக் கொண்டேன்.

 

கோயில் கொடிமரங்களின் காரணங்கள் இதுதான் . வாண் பார்க்க குச்சி நட்டு பார்த்துப் புரிந்து கொள்ளுங்கள் என்று எல்லோருக்கும் சொல்வது போலத்தான் அங்கும் கூறினேன்.

புரியவில்லை என்றால் விட்டு விட வேண்டியது தான் முறை. அதுதான் நான் விலகி 6 மாதங்களாகி விட்டதே.

இது புலம்பலல்ல.

தன்னிலை விளக்கம்.

சூரியனும் நிலாவும் நம் குச்சி நட்டு வைத்தால் , நம் குச்சிகளை சுற்றி வரத் தான் போகிறது.

வரும் காலங்களில் இது அனைவருக்கும் புரியத்தான் போகிறது.

இதை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம்.

நம்முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற கொடை கோயில்கள்.

இவை எல்லாம் ஆதாரங்களாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். Google – ஐயும் சினிமாக்களையும் ஆதாரமாக்குவார்கள்.

நம் பெரிய கோயில் வட கிழக்கில் கடக ரேகையை பார்த்து உள்ளது. கடக ரேகையில் கதிர் திரும்பும் போது கருவறையிலிருந்து பார்த்தால் சூரியன் கிழக்கு கோபுரத்தின் நடுவே வரும்.

அது ஆதாரமல்ல.

கங்கை கொண்ட சோழபுரத்தில் சரியான கிழக்கில் சூரியன் கொடி மரத்தின் நடுவில் உள்ள நந்தியின் கொம்புகளின் இடையில் வரும் அது ஆதாரமல்ல.

அங்கு சென்று ஒரு முறை பார்த்தால் நம் முன்னோர்களின் அறிவு புலப்படும்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *