இது பூமி நகர்வு. சூரிய நகர்வு வேறு. பூமியின் நகர்வை சூரியனாக நாம் பார்க்கிறோம். பூமி 13.33 நகர்ந்தால் அடுத்தது ரேவதிக்குள் நுழையும் .
இது இந்த நான்கு ஆண்டுகளாகத்தான் இந்தக் கணக்கு.
கடந்த 1800 ஆண்டுகளாக மேசத்தில் ஒவ்வொரு திகிரி நகர 60 ஆண்டுகள் எடுத்துக் கொண்டு 30 திகிரி சூரியன் நகர்ந்துள்ளது. மேசம் முழுதாக கடக்கும் வரை மேச யுகம்.
மீனத்துக்குள் சூரியன் நுழைந்தால் இனி வரும் 1800 ஆண்டுகளுக்கு மீன யுகம்.
Tags: தமிழர்களின் விண்ணியல்
No Comments