செங்குத்துகதிர்_ நாள் :
இயற்கை நம்மை ஆளும்போது நாம் வாழ்கிறோம். நாம் இயற்கையை ஆள நினைக்கும்போது வாழ்வை இழக்கிறோம். இந்த அண்டத்தை புரிந்து கொள்ள முதலில் நாம் மற்றும் நாம் வாழும் நிலத்தை புரிந்து கொள்ள வேணும். உணவுக்கு அடிப்படை வேளாண்மை, வேளாண்மைக்கு அடிப்படை மழை, மழைக்கு அடிப்படை வெப்பம். ஆக ஒரு நிலத்தின் சூழலை தீர்மானிக்க கூடியது செங்குத்து கதிர் நாள் என புரிந்துகொள்கிறேன். ஆதலால் அவரவர் நிலத்திலிருந்து சூழலை அறிந்துகொள்ள “செங்குத்துகதிர் நாள்” புரிந்து கொண்டால் எளிதாகிவிடும் என நினைக்கிறேன். வாய்ப்புள்ளவர்கள் கவனியுங்கள்.
நன்றி
இளங்கோ
Tags: தமிழர்களின் விண்ணியல்
No Comments