ஒரு தசா ஆண்டு என்றால் என்ன?

ஒரு தசா ஆண்டு என்றால் என்ன?

ஒரு தசா ஆண்டு என்பது =1.1111 x 360 திதி.

ஒரு தசா ஆண்டு என்றால் என்ன?

அதற்கும் மனித ஆயுளுக்கும் என்ன தொடர்பு?

ஒரு ஆண்டு என்றால்

30 திதி x 12 மாதம் = 360 திதி

ஒரு தசா ஆண்டு என்றால் , சூரியன் கருமையத்தை மையமாக வைத்து சுழன்று கொண்டு உள்ளது.

அந்த கடுமையம் நிலையாக நின்று பின் நோக்கி செல்லாமால் , சிறு சுழற்சியாக பின் நோக்கி சுழன்று கொண்டு சென்று கொண்டு உள்ளது.

சூரியன் ஒரு முறை கருமையத்தை சுற்றி வர

26, 666 . 666 ஆண்டுகள் ஆகிறது.

அந்த கருமையம் ஒரு முறை பின் நோக்கி சுழல 133.33 ஆண்டுகள் ஆகும்.

அதே போல் இந்த சமநாள், அல்லது கதிர்திருப்ப நாள் ஒவ்வொரு 1333.33 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு நாள் பின்னோக்கி நகரும். இதையும் நம் முன்னோர்கள் நீண்ட காலங்களாக அவதானித்து அதை கண்டு உள்ளார்கள்.

அப்படித்தான் Jan-1 என்ற தேதியில் இருந்த கதிர் திருப்ப நாள் இப்பொழுது 10 நாட்கள் பின் தள்ளி Dec-22-ல் இருக்கிறது.

சமநாள் 13,333.33 ஆண்டுகளுக்கு முன்னாள் ஏப்ரல் – 1 -ல் இருந்தது .

இப்பொழுது சமநாள் march – 21 -ல் வருகிறது.

இப்படி 10 முறை சக்திமையம் பின் நோக்கி சுழன்றால் ஒரு முறை சமநாள் பின் நோக்கி நகர்கிறது.

இந்த 10 முறை பின் நோக்கி சுழல்வதைத் தான் தசா ஆண்டுகள் என்கிறோம்.

நிலா உண்மையில் 12 திகிரி தான் தினமும் நகர்கிறது. அது வானில் ஒரு முழு சுற்று வர 400 திதிகள் ஆகும்.

ஆனால் சூரிய நகர்வு பூமி நகர்வு, கருமைய பின் சுழற்சி ஆகிய காரணங்களால் 360 திதிகளில் 12 பௌர்ணமி to பெளர்ணமி ஆகிறது.

அந்த 400 திதிகள் 13.33 மாதங்களில் ஏற்படுகிறது.

அல்லது ஒரு மாதத்திற்கு 33.33 நாட்கள் எனில் 12 மாதங்களில் 400 திதிகள்.

இப்படி சக்தி மைய பின் சுழற்சிக்கு 133.33 ஆண்டுகள் ஆகிறது.

அதை 400 திதிகளுக்கு ஒரு தசா ஆண்டு எனில் 120 தசா ஆண்டுகள் = 133 . 33 ஆண்டுகளாகும்.

இப்படி 10 முறை கருமைய பின் சுழற்சி நடந்தால் , சமநாள் ,ஒரு நாள் பின் நோக்கி நகரும். சம நாள் , ஒரு நாள் பின் நோக்கி நகர 1333.33 ஆண்டுகள் ஆகும்.

(1200 தசா ஆண்டுகள்)

தசா ஆண்டின் பெயர் காரணமும் இதுதான்.

10 என்பது தசா .

120 தசா ஆண்டுகளுக்கு ஆகும் திதி என்பது 120 x 400 = 48000 திதி

அதை ஒரு வருசம் திதிகளாக்கினால்

48000 / 370.37 = 129.6 வருசங்கள்.

ஒரு தசா ஆண்டை

வருசமாக்க வேண்டும் என்றால்

129.6/120 =1.08 ஐ தசா ஆண்டால் பெருக்க வேண்டும்.

சந்திரனின் 10 தசா ஆண்டு என்பது

10 x 1.08 = 10.8 வருசங்கள்.

வெள்ளியின் 20 தசா ஆண்டு என்பது

20 x 1.08 = 21.6 வருசங்கள்.

இது தான் உண்மையான தசா ஆண்டு கணக்கு.

இது எப்படி மனிதர்களின் ஜாதகத்தில் வருகிறது.

எந்த உயிரினமும் அது பருவத்திற்கு வரும் வயது x 20 வயது வரை உயிர் வாழ்கிறது.

ஆனால் மனிதன் மட்டும் பருவத்திற்கு வரும் வயது X 10 வரை தான் உயிர் வாழ்கிறோம்.

நம் வாழ்நாள் கருமையத்தின் ஒரு சுற்றுக்கு ஒத்துப் போவதால், அந்த தசா ஆண்டை தசா புத்திகளாக்கி நமக்கு வகுத்துக் கொடுத்தார்கள்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *