June – 30 லிருந்து அக்டோபர் 5 வரை சனி கோள் இப்பொழுது கும்பத்திலிருந்து , மகரத்தில் அவிட்டம வரை வக்கிரம் அதாவது பின் நோக்கி நகர்வது போல் தெரியும்.
இந்த பின் நகர்வும் பூமியில் பெரும் மாற்றத்தைத் தருகிறது.
சனி முன்னோக்கி நகரும் போது பூமியில் மழையின் அளவு கர்ப்போட்டத்தில் எடுத்த அளவை விட குறைந்து கானப்படும்.
ஆனால் வக்கிர பாதையில் மழையின் அளவு குறிப்பை விட அதிகமாகும்.
அதுதான் இப்பொழுது நடந்து கொண்டு உள்ளது.
சனி இருக்கும் ராசியில் முன்னோக்கி நகரும் போது மழை இருக்காது. (அதாவது அந்த மாதத்தில்)
இப்பொழுது பூமி மகரத்தில் இருக்கிறது.
சனியும் மகரத்தில் தான் இருக்கிறது.
சூரியன் கடகத்தில் இருந்தால் பூமி மகரத்தில் இருக்கிறது என்று அர்த்தம்.
Tags: தமிழர்களின் விண்ணியல்
No Comments