நம் பாட புத்தகங்களில் பூமி 23.5 திகிரி சாய்வாக சூரியனை Ref – வைத்துத் தான் சொல்லி இருப்பார்கள்
Galaxy -க்கும் பூமிக்கும் 23.5 திகிரி சாய்வு என்று எந்த புத்தகத்தில் சொல்லி இருக்கிறார்கள்.
சூரியனை வைத்து பூமி 23.5 திகிரி சாய்வதாகத்தான் கூறி உள்ளார்கள்.
பூமி 23.5 திகிரி சாய்ந்து சூரியனை சுற்றுவதால் தான் பருவ காலங்கள் மாறுவதாக சொல்லித் கொடுப்பார்கள்.
அதைத்தான் தவறு என்று சொல்லிக் கொண்டு உள்ளேன்.
சூரியனும் பூமியும் மற்ற கோள்களும் 24 திகிரி சாய்ந்த வட்டப் பாதையில் பயணிக்கின்றது.
அதுதான் சரி. வானத்தில் கோள்கள் , ராசிகள் எல்லாம் 24 திகிரி சாய்ந்த வட்டப் பாதையில் பயணிப்பதை வெறும் கண்ணால் பார்க்கலாம்.
சூரியனை Ref எடுத்தால் பூமி தெற்கே கீழேயும் வடக்கில் மேலே தூக்கியும் 10 திகிரி சாய்ந்துள்ளது. அதுதான் உண்மை.
அதை ஒரே நாள் நிழலை காலையிலிருந்து மாலை வரை பார்த்தாலே புரியுமே.
இப்படி எளிமையாக எல்லோருக்கும் கோயிலில் உள்ள கொடி மரங்களில் பார்த்தால் புரிந்து விடும் என்பதற்குத்தானே , கொடிமரங்களின் மேல் மண்டபங்களை கட்டி வைத்து நிழலை மறைக்கிறார்கள்.
Tags: தமிழ்மொழி
No Comments