திதிகளின் கணக்குகள்

திதிகளின் கணக்குகள்

திதிகளின் கணக்குகள் படி 360 திதிகள் என்றால் 354 நாட்களாகவும் , 365.25 நாட்களுக்கு 370.37 திதிகளாகவும் கணக்குகள் செய்தால் பாமரமக்களுக்கு இது புரிவதில்லை என்பதால் நேரடியாக நாட்கள் கணக்குகளுக்கு முருகன் காலத்திலேயே மாறிவிட்டார்கள .

நாட்கள் கணக்கில் தினமும் பூமி ஒரு திகிரி நகர்கிறது. 360 நாட்களில் ஒரு வட்டம வர வேண்டும்.
ஆனால் 365.25 நாட்கள ஆவதற்கு காரணம் சூரியனுடைய பூமியின் நகர்வுக்கு எதிர்பக்க நகர்வுதான் காரணம் என்பதை குச்சி நட்டு சூரியனின் நகர்வால் நிழல்களின் ஓட்டத்தில் புரிந்து கொண்டார்கள்.
பின் இந்த பெரும் ஊழி நடந்து நம் குமரிக் கண்டம் மூழக என்ன காரணம் என்பதை ஆராய்வதில் தான் அவர்களின் பெரும் ஆய்வுகளை நெய்தல் மூலம் இடம் பெயர்ந்து கொண்டே ஆராய்ந்தார்கள்.
கடலில் பயணம் செய்ய வானில் உள்ள நட்சத்திரங்களை அவதானித்து அதன் பயனாக கடலை எளிதாக கடந்தார்கள்.
அந்த தொடர்ந்த கடல் பயணங்களின் பயனாக சக்திமைய பின் அழற்சியை புரிந்து கொண்டார்கள
அதன் கணக்குகள் பிடிபட்டவுடன் தான ,
நில நடுக் கோட்டிலிருந்து 30 திகிரி வட அரைக் கோதைதில் ஒரு ஆராய்ச்சி மையம் அமைக்க இடம் தேடினார்கள்.
அப்படி அமைந்தது தான் Giza Pyramid -கள்.
அந்த ஆராய்ச்சியின் முடிவுகளைத்தான் பெரிய மேடுகளாக்கி Pyramid களாக வடிவமைத்தார்கள்.

இதில் முக்கியமாக காலண்டர்கள் நாட்களைக் கொண்டு வடிவமைத்தார்கள்.
இது பாமர மக்களுக்கு மிக எளிதாக போய் சோத்தது.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *