நாம் சமநாளைக் கண்டு பிடிப்பதற்கு ஆங்கிலேயர்களின் Google தரவுகளை வைத்துக் கொண்டு அலசாமல், நம் பழைய பெரிய பெரிய கோயில்களுக்குச் சென்று சூரிய உதயங்களை கருவறையிலிருந்து கொடி மரத்தின் வழியாக புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற சொத்துக்கள் அதுதான்.
கங்கை கொண்ட சோழபுரம், திருச்செந்தூர், திருக்கழுக்குன்றம், பழனி, திருப்பரங்குன்றம்.
உத்திரகோசமங்கை,
சிதம்பரம், …… திருவண்ணாமலை, தஞ்சை பெரிய கோயில் …….
இப்படி அங்கு சென்று புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது எனும் மந்திரத்தை நம் முன்னோர்கள் கொடுத்துச் சென்று உள்ளார்கள்.
Tags: கோவில்
No Comments