சித்திரை – 1 ஏன் march – 21 -ல் கொண்டாடினோம்.
நாம் தேதிகளை 360 திகிரியில எங்கே வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.
ஆனால் சமநாளையோ? கதிர் திருப்ப நாளையோ யாரும் மாற்ற முடியாது.
அதை எப்படி பார்ப்பது என்று உலகம் பூராவும் வெவ்வேறு முறைகள் உள்ளது.
அதன்படி நேற்று தான் அனைத்து முறைப்படியும் சமநாள்.
சமதாளுக்கு அடுத்த நாள் சித்திரை -1 என்பது தமிழர் மரபு.
இப்படியே இந்த சமநாளுக்கு அடுத்த நாள் சித்திரை – 1 என எவ்வளவு காலம் கொண்டாடுவோம்?
இந்த சமநாளுக்கு அடுத்த நாள் சித்திரை – 1 என்பதை அடுத்த 60 சுழல் ஆண்டுகள் வரை கொண்டாடுவோம்.
அது என்ன சுழல் ஆண்டுகள்?
ஒரு சுழல் ஆண்டு என்றால் 360 திதிகள் (354 நாட்கள்).
60 சுழல் ஆண்டுகள் கடந்து மீண்டும் சித்திரை -1 எப்பொழுது கொண்டாடுவோம்?
60 சுழல் ஆண்டுகள் கடந்து சமநாளில் இருந்து இரண்டு நாள் கழித்துக் கொண்டாடுவோம்.
2020-ல் march – 22 – ல் சித்திரை -1 கொண்டாடினோமே ?
ஒவ்வொரு 1200 ஆண்டுகளுக்கு ஒரு முறை சமநாள் ஒரு நாள் பின்நோக்கி நகரும்.
அப்படி 20 20 வரை march-21 சமதாளாக இருந்தது. இப்பொழுது march – 20 -க்கு மாறி விட்டது.
அதனால் சித்திரை -1 ஐ march – 21 கொண்டாட வேண்டும்.
Tags: தமிழர்களின் விண்ணியல்
No Comments