குமரிக்கண்டம் மூழ்கும் வரை , மருத நிலங்கள் இல்லை

குமரிக்கண்டம் மூழ்கும் வரை , மருத நிலங்கள் இல்லை

குமரிக்கண்டம் மூழ்கும் வரை , மருத நிலங்கள் இல்லை. வேளாண்மையுடன் கூடிய கடும் உழைப்பு இல்லை.
அதுவரை இந்த நிலாவை ஒட்டிய காலங்களைத் தான் பயன்படுத்திக் கொண்டு இருந்தோம்.
அதாவது , அமாவாசை to அமாவாசை 29.5 நாட்கள . அதுவும் மூன்றாம் பிறையை ஒரு திங்களின் முதல் நாளாகவும். வாரத்திற்கு ஏழ நாட்களாகவும் கொண்டு இருந்தார்கள்.
குமரிக் கண்டம் மூழ்கிய போது தான், உணவுத் தேவைக்காக இலங்கையில் பனங்காடுகளைத் திருத்தி மருத நிலங்களை உருவாக்கி வேளாண்மை முருகப் பெருமானாள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அப்பொழுது தான் தண்டு ஊன்றி நிழல் பார்த்து ஒரு வருசத்துக்கு 365 நாட்கள் ஆகிறது என அவதானித்து திதிகள் உருவாக்கப் பட்டது.
வளர்பிறை 15 தேய்பிறை 15 என ஒரு மாதத்திற்கு 30 திதிகளாக்கி அதில் 27 திதிகளில் நிலா ஒரு முழுச் சுற்று வந்து விடுகிறது என கணக்குகள் உருவாக்கி அதை திங்கள் x 12 = 324 திதிகள்வருடங்கள் எனவும்
பூமி சுற்றால் பௌர்ணமி to பெளர்ணமி க்கு 360 திதிகள் வருகிறது எனவும் அதை ஆண்டுகளாக்கினார்கள். இதற்கு 354 நாட்கள் ஆகியது. 360 திதிகள் என கணக்கிட்டார்கள்.
ஆனால் வேளாண்மைக்கு இந்த நாட்காட்டிகள் பொருத்தி வரவில்லை
அதற்காக வானில் 24, ஓரைகளை உருவாக்கி அதில் முதல் ஓரையாக ஆதி ஓரையை வைத்து , திருவாதிரை நட்சத்திரத்தை முதல் நட்சத்திரமாக்கினார்கள்.
அந்த ஓரை அந்த காலத்தில் காலை 5.30 மணிக்கு மகர ரேகையில் தெற்கில் கதிர்திருப்ப நாளாக இன்றைய Jan-1-ல் உதித்தது.
அந்த திருவாதிரை உதையத்தை சித்திரை – 1 – ஆக கொண்டாடினார்கள்.

இப்படி திருவாதிரையைத் தான் மையமாகத் கொண்டு வருசஙகள் ஒடிக் கொண்டு இருந்தது.
வருசங்கள் ஓட ஓட திருவாதிரையும் நகர்ந்து கொண்டே வந்தது. ஒவ்வொரு 60 வருசங்களுக்கு ஒரு முறை அந்த திருவாதிரை மகர ரேகை தெற்கு கதிர் திருப்ப நாளிலிருந்து ஒவ்வொரு நாளாக அதிகமாகிக் கொண்டே வருவதை அவதானித்தார்கள்.
அது சூரிய சுற்றால் நிகழ்வதாக இரண்டாம் தமிழ்ச சங்கத்தில் ஆய்றது அறிந்து கொண்டார்கள்.
ஒவ்வொரு வருசத்துக்கும் 370 திதிகள் ஆவதை ஆவணப்படுத்திக் கொண்டே வந்தார்கள்.
இப்படியே தெறகே கதிர் திருப்ப நாளிலிருந்து ஒவ்வொரு நாளாக அதிகமாகிக் கொண்டே சமநாளையும் அடைத்தது.
அதுவரை வானத்தை 27 நட்சத்திரங்களாக பிரித்து காலத்தை கணித்தவர்கள் சூரிய சுற்றையும், கருமைய நகரவையும் ஆய்நது வானத்தை 12 ராசிகளாக பிரித்தார்கள்.
இதற்கு இடையில் 5400 ஆண்டுகளுக்கு முன்னால் இரண்டாம் ஊழியில் பூம்புகார் மூழ்கிய போது இரண்டாம் தமிழ்ச்சங்கம் இருந்த கபாட புரமும் மூழ்கியது. எனவே தமிழ்ச் சங்கத்தை பொதிகை மலைக்கு மாற்றினார்கள்.
அங்கிருந்து மதுரைக்கு மாற்றினார்கள்.
5000 வருடங்களுக்கு முன்னரே மதுரை நகரத்தை உருவாக்கி மூன்றாம் தமிழ்ச்சங்கம் சீரும் சிறப்புமாக மதுரையில் நடத்தினார்கள்.
3600 ஆண்டுகளுக்கு முன்னர் தான் அந்த ஆதி ஓரை அதாவது சித்திரை – 1 எனும் வருசப்பிறப்பு சமநாளையும் தாண்டி 30 நாட்கள் கடந்து ஏப்ரல் 21 -க்கு வந்திருந்தது.
அப்பொழுது இங்கிருந்து ஆண்டு கொண்டிருந்த திருமாலால் சித்திரை – 1 க்கு உண்டான தகுதிகள் இப்படி ஆதி ஓரையில் உள்ள திருவாதிரையை கணக்கில் கொண்டால் பருவங்கள் மாறிக் கொண்டு இருப்பதை அவதானித்து
வானில் 12 ராசிகள் உருவாககப் பட்டது.
அதில முதல் ராசியாக சிவனின் நினைவாக ரிதப ராசி உருவாககப் பட்டது..முருகனின் நினைவாக கார்த்திகை நட்சத்திரத்தில் சித்திரை – 1 சம நாளில் இருந்து ஆரம்பிக்கப் பட்டது.
அது ஒவ்வொரு 60 சுழல் ஆண்டுகளில் நகர்ந்தால் சூரியன் ஒரு ராசியை கடந்தால் அதாவது சமதானில் இருந்து 30 நாட்கள கடந்தால் மீண்டும் அதை சமநாளுக்கு மாற்றி அடுத்த ராசியை முதல் ராசியாக்கும் உத்தியை திருமால உருவாக்கினார்.
அப்படி 1800 ஆண்டுகளுக்கு முன்னர் ஒவ்வொரு 60 ஆண்டுக்கு ஒரு முறை ஒவ்வொரு நாளாக 30 நாட்களைக் கடந்து இப்பொழுது ஏப்ரல் 21-ல் முருகன் நினைவாக உருவாககப்பட்ட அசுவினியை முதல் நட்சத்திரமாக கொண்ட மேச ராசி உதிக்கிறது.
இந்த 2020 மார்ச்சுடன் 30 நாட்களைக் கடந்து விட்டது.
இப்பொழுது சமநாளில் மீனராசி தான் வானில் காலை 5.30 மணிக்கு சமநாறன்று எழுகிறது.
எனவே 2020 மார்ச் 22 லிருந்து சித்திரை -1 ஐ மாற்றினோம்.
நான்கு ஆண்டுகள் கடந்து விட்டது.
பஞ்சாஙகம் உருவாக்கும் பணியில தொடர்ந்து பலவித ஆய்வுகளுடன் சென்று கொண்டுள்ளது.
இன்று சமநாள் கடந்து சித்திரை – 1 வருசப்பிறப்பாக மீனராசியில் பிறந்துள்ளது. அனைவருக்கும் சித்திரை – 1 வருசப்பிறப்பு நல் வாழ்த்துக்கள்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *