இந்த 360 திகிரியை கொண்ட சாய்ந்த வட்டப் பாதையில் சந்திரன் ஒரு நாளைக்கு 13 திகிரி 20 minutes கடக்கிறது.
ஆனால் உண்மையில் சந்திரன் நகர்வது 12 திகிரி தான். பூமியின் ஒரு நாளைய நகர்வு ஒரு திகிரி. அதையும் சேர்த்து 13 திகிரி நகர்வதாக வானில் நம் கண்களுக்குத் தெரிகிறது. அதே போல் அந்த மீதி 20 minutes என்பது சூரிய எதிர்ப்பக்க ஓட்டத்தால் நடக்கும் காட்சி.
சந்திரனும் பூமியும் இணைந்த அந்த 13 திகிரி நகர்வுதான் ஒரு திதி என்பது.
அந்த மீதி 20 minutes (0.33) என்பது மூன்று நாட்களில் ஒரு திகிரி நகர்வாகவும். 30 நாட்களில் 10 திகிரி நகர்வை அடைகிறது.
சந்திரன் நகர்வு 12 திகிரி 30 நாட்களில் 12 x 30 = 360 திகிரி நகர்ந்து விடுகிறது. அந்த 30 நாட்களில் பூமி 30 திகிரி சந்திரனுடன் நகர்கிறது. அதனால் அந்த 30 திகிரியை 360 திகிரி சந்திர நகர்வுடன் கூட்டினால் 360 + 30 = 390 திகிரியாகிறது.
இதுதான் திதி என்பது .
390 திகிரி /30 = 13 திகிரி நகர்வை திதி என்கிறோம்.
சூரிய நகர்வினால் நடக்கும் 10 திகிரியை கூட்டினால் 30 நாட்களில் 390 + 10 = 400 திகிரி நகர்ந்த மாதிரி நம் கண்களுக்கு வானில் தெரிகிறது.
அந்த 400/30 = 13.33 என்பதை ஒரு நாள் சந்திரனுடைய கணக்காக எடுத்துக் கொள்கிறோம்.
இதே ஒரு வருடத்தில் 12×400 = 4800 திகிரிகளில் சுற்றி வருகிறது.
அந்த 4800 திகிரியை திதி ஆக்கினால்
4800 / 13 = 369.2 திதிகளாகிறது.
சூரியனை பூமி சுற்றி வர 369 திதிகளாகிறது.
369 -ன் மற்றொரு பரிமானம் இதுதான்.
சூரிய கிரகணத்தின் போது நிலவின் நிழல் பூமியில் வட்டமாக விழும். அந்த நிழலின் விட்டம் 369 K.M.
Tags: தமிழர்களின் விண்ணியல்
No Comments