ஆண்டு மற்றும் வருடம் இரண்டிற்கு அர்த்தங்கள் வேறையா அதற்கான கால அளவுகள் தனித்தனியாக குறிப்பிடவும் ஒரு ஆண்டுக்கு எவ்வளவு ஒரு வருடத்திற்கு எவ்வளவு
நாட்களில் கால அளவை குறிப்பிடவும்
ஒரு ஆண்டிற்கு 360 திதிகள்.
ஒரு வருடத்திற்கு 324 நாட்கள்.
ஒரு வருசத்திற்கு 360 நாட்கள்.
ஒரு திங்கள் = 27 நாட்கள்.
ஒரு மாதம் = 30 திதிகள்.
ஒரு வருடம் = திங்கள் x 12 = 324 நாட்கள்
ஒரு ஆண்டு = 12 x30 திதிகள் = 360 திதிகள்.
Tags: தமிழர்களின் விண்ணியல்
No Comments