சூரியன் சுற்றும் கருமையம் இந்தப் பால்வழி மண்டலத்தின் மையத்தை சுற்றிவராகும் காலம் என்ன அதற்கு கணக்கு ஏதும் உள்ளதா
பால்வழி மண்டலத்தின் மையத்திலிருந்து தெற்கு நோக்கி உள்ள கரத்தில் இருக்கும் எண்ணற்ற கருமையங்களில் ஒரு கரு மையத்தை தான் சூரியன் சுற்றி வருகிறது சரிதானே
கருமையம் தன் பெருஞ் சுற்றில் சிவத்தை நோக்கி ஈத்தலில் சென்று கொண்டு இருக்கிறது.
கருமையம் தன் சுற்றில் ஒரு திகிரி நகர 1333.33 வருடங்கள் (1200 ஆண்டுகள்) .
அதைப் பெருங்காலம் என்பர்.
360 x 1333.33 வருடங்கள்.
அந்த 1333.33 வருடங்களின் ஒரு திகிரி நகர்வைத் தான் நாம் ஒரு நாள் இதுவரை பின்நோக்கி சரி செய்து வந்தோம்.
அதாவது முருகன் காலத்தில் ஜனவரி 1 -ல் இருந்த கதிர் திருப்ப நாள் இப்பொழுது 10 நாட்கள் குறைந்து Dec-21 ஆக மாறிவிட்டது.
10 x 1333.33 வருடங்களாகிவிட்டது குமரிக் கண்டம் கடலில் மூழ்கி .
அது பால் வழி அல்ல பால் வெளி
Tags: தமிழர்களின் விண்ணியல்
No Comments