ஒரு வீடு 1,333.33 வருடங்கள் (1200 ஆண்டுகள்). 20 வீடுகள் = 26,666.66 வருடங்கள் .

ஒரு வீடு 1,333.33 வருடங்கள் (1200 ஆண்டுகள்). 20 வீடுகள் = 26,666.66 வருடங்கள் .

ஒரு ராசி கட்டத்திற்கு 18 படி 12 ராசி கட்டத்திற்கு216 படி தானே

சூரியனின் முழு சுற்று 216 படி ஆகும் சரியா

ஒரு ராசி கட்டத்திற்கு 18 படி . 12 ராசி கட்டத்திற்கு 216 படி என்பது பூமி சூரியனை சுற்றுவதற்கு..

சூரியனின் முழு சுற்று என்பது கருமையத்தை சூரியன் 26, 666.66 வருடங்களில் (24,000 ஆண்டுகள்) சுற்றும் கணக்கு.
ஒரு படிக்கு 74 வருடங்கள் (66.66 ஆண்டுகள்).

ஒரு வீடு 1,333.33 வருடங்கள் (1200 ஆண்டுகள்).
20 வீடுகள் = 26,666.66 வருடங்கள் .
(24,000 ஆண்டுகள்)

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *