ஒரு நட்சத்திரத்திற்கு 4 பாதங்கள்.

ஒரு நட்சத்திரத்திற்கு 4 பாதங்கள்.

ஒரு நட்சத்திரத்திற்கு 4 பாதங்கள்.
திகிரி கணக்கில் 13 திகிரி.20 கலைகள்.
= 13.33
ஒரு பாதத்திற்கு 13.20/4 = 3.20 திகிரி ஒரு பாதத்திற்கு.
13.33/4 = 3.33 ஒரு பாதத்திற்கு.
ஒரு பாதம் = 2 படிகள்.
ஒரு படி = 3.33/2 = 1.666 = Golden ratio
இந்த 1.666 என்பது உடலில் உருவாகும் செல்கள், அண்ட வெடிப்பு அனைத்திற்கும் ஆதாரம்.
30 திகிரியை அதாவது ஒரு ராசியை கடக்க 9 பாதங்கள் = 2 1/4 நடசத்திரங்கள் = 18 படிகள்.
18 படிகள் சேர்ந்தது ஒரு வீடு .
20 வீடுகள் சேர்ந்தது சூரியனின் ஒரு முழுச் சுற்று .

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *