நிலா 13 திகிரிகள் நகர்ந்தால் ஒரு திதி.
இதுதான் அனைத்திற்கும் அடிப்படை
அதுதான் திருக்குறளில் 13 இயல்பு களாக 13 இயல்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
ஒரு திதிக்கு 13 திகிரி என்றால்
30 திதிக்கு ஒரு மாதம். அமவாசை + வளர்பிறை 14 + பௌர்ணமி + தேய்பிறை 14 = 30 திதிகள்.
30 திதிகள் x 13 திகிரி = 390 திகிரி.
அதாவது வானில் ஒரு 360 திகிரி வட்டம் முடித்து 30 திகிரி நகர்ந்து விடுகிறது , ஒரு மாதத்தில்.
ஒரு மாதத்திற்கு 30 திதிகள் என்றால் ஒரு ஆண்டுக்கு 12 x 30 = 360 திதிகள்.
360 திதிகள் என்றால் கிட்டத்தட்ட 354 நாட்கள்.
திகிரி கணக்கில் பார்த்தால் ஒரு திதிக்கு 13 திகிரிகள் என்றால் 30 திதிக்கு 390 திகிரிகள். 12 மாதத்தில் 12 x 390 = 4680 திகிரிகள்.
ஒரு வட்டம் அடிக்க 360 திகிரியை 4680 ஆல் வகுத்தால் = 4680/360 = 13 வட்டம்.
அதாவது நிலா 12 மாதத்தில் 13 வட்டம் அடித்து விடுகிறது.
Tags: தமிழர்களின் விண்ணியல்
No Comments