இந்த நான்கு வருடங்களாக நான் விண்ணியல் கணக்குகள் கொடுத்துக் கொண்டு இருக்கிறேன். அதன் சாரம் இந்த photo.
புரியும் என நினைக்கிறேன்.
திங்களுக்கும் மாதத்திற்கும் வேறுபாடு 36 நாட்கள் குறைந்து இருக்கிறது. 360 – 324 = 36 அது இரண்டும் ஒரே திசையில் சுற்றுவதால்.
சூரியனும் பூமியும் எதிர்திசையில் சுற்றுவதால் அதே 27 திதிகளும் + 13 திதிகள் அதிகமாகிறது.
அதாவது 360 திகிரி வானத்தில் இந்த கணக்குகள் உருவாக்கப் பட்ட போது நட்சத்திரங்கள் மட்டுமே இருந்தது.
அதனால் 27 யோகங்களாக சூரிய சுற்றைப் பிரித்தார்கள் .
அதுவும் சூரியன் எதிர்திசையில் சுற்றுவதால் யோகங்கள் பின் நோக்கிச் சென்றது.
பூமி சுற்றினால் 365.25 – 354 = 11.25 நாட்கள் அதிகமாக இருக்கிறது. 13 திதிகள் அதிகம் ஆகும். அடுத்த நட்சத்திரத்தை அடைய 27 திதிகள் கடக்க வேண்டும்.
எனவே 27 யோகங்களில் ஒரு யோகத்தை பின் நோக்கி கடக்க 400 திதிகள் ஆகும்.
12 x 3.33 = 40 திதிகள் அதிகம் ஆகும். 360 + 40 = 400 திதிகள்.
400 / 12 = 33.33 திதிகள் ஒரு சூரிய மாதத்திற்கு
சூரிய சுற்றும் கருமைய சுற்றும் எதிர் திசையில் இருப்பதால் சூரிய மாதம் 33.33 திதிகளாகிறது.
சூரிய ஆண்டிற்கு 400 திதிகளாகிறது.
அதனால் சூரியன் அறுபது ஆண்டுகளில் 60 x 400 = 24000 திதிகளாகிறது.
ஆகையால் சூரியன் கருமையத்தை ஒரு முழுசுற்று சுற்ற 24,000 X 360 திகிரிகளில் 8640000 திதிகளாகிறது.
ஆனால் பூமி சூரியன் எதிர்ச் சுற்றினால்.
சூரியன் 60 சுழல் ஆண்டுகளில் ஒரு திகிரி நகர எடுத்துக் கொள்கிறது.
அதன்படி 60 x 360 திதிகள். = 21, 600 திதிகள்.
பூமி ஆண்டின் கணக்குப் படி சூரியன் முழு சுற்று சுற்ற எடுக்கும் காலம் 360 x 21,600 = 77, 76,000 திதிகள்.
சூரியன் ஒரு திகிரி நகர பூமி ஆண்டு கணக்குப் படி 12 x 30 x 60 = 21, 600 திதிகள்.
ஒரு ராசியை கடக்க
30 x 60 சுழல் ஆண்டுகள் = 1800 ஆண்டுகள் ஆகும்.
சூரிய ஆண்டு கணக்குப் படி
ஒரு சூரிய ஆண்டு = 400 திதிகள்.
400 X 60 ஆண்டுகள் = 24,000 திதிகள். சூரியன் ஒரு திகிரி நகர
இந்த 24,000 திதிகள் பூமி ஆண்டு கணக்கின் படி 24000 வகுத்தல் 360 = 66.66 ஆண்டுகளாகிறது.
எனில் 30 திகிரி ஒரு ராசியை கடக்க பூமி ஆண்டின் கணக்குப்படி 30 x 66.66 = 2000 ஆண்டுகள் ஆகும்.
2000 – 1800 = 200
இந்த அதிக ஆண்டுகள்
சூரியன் ஒரு பாதத்தை கடக்க எடுக்கும் ஆண்டுகள்.
200/60 = 3.33 திகிரிகள்.
எனவே நாம் பூமி ஆண்டின் கணக்குப் படி 1800 ஆண்டுகளிலேயே யுக கணக்கை மேச யுகத்திலிருந்து மீன யுகத்திற்கு மாற்றுவதால்
சூரியனை மீன கட்டத்திற்கு மாற்றி ஒரு பாதத்தை கழித்து உத்தரட்டாதியிலிருந்து மீன ராசி யுகத்தை ஆரம்பித்து இருக்கிறோம்.
அதாவது வானத்தில் 30 திகிரி நகர்ந்து விட்டது. ஆனால் கருமைய பின் சுழற்சியின் படி ஒரு பாதம் சூரியன் இழந்து விடுகிறது.
ஏனெனில் சூரிய ஆண்டு கணக்குப் படி 2000 ஆண்டுகள்.
26, 666.66 வருடங்கள் = 24,000 ஆண்டுகள்.
26,666.66 / 1.1111 = 24,000 ஆண்டுகள்.
133.33/1, 1111 = 120 ஆண்டுகள்.
133.33 x 324 = 43, 200 திதிகள்.
7000 வருடங்கள் கிரிதயுகம் = 7000 / 1.111 = 6300 ஆண்டுகள்.
7000 வருடங்கள் = திரேதா யுகம் = தரையுகம் = 6300 ஆண்டுகள்.
7600 வருடங்கள் துவாபரயுகம் = மருதம், நெய்தல் யுகம் = 7600 வருடங்கள் = 7600 / 1.111 = 6840 ஆண்டுகள்.
5,000 வருடங்கள் கலியுகம் = 5000 / 1.1111 = 4500 ஆண்டுகள்.
6300 + 6300 + 6840 + 4500 = 23, 960 ஆண்டுகள்.
26, 600 வருடங்கள் = 23, 960 ஆண்டுகள்.
21, 600 சூரிய ஆண்டுகள் = 24,000 பூமி ஆண்டுகள் .(21,600 x 1.111) =26,666.66 நிலா வருடங்கள் ( 24,000 X 1.1111).
Tags: தமிழர்களின் விண்ணியல்
No Comments