வாரத்திற்கான அர்த்தம் தெளிவு பெற்றேன் ஐயா.
இதில் ஞாயிறு தான் வாரத்தின் முதல் நாள் என்று கூறுகிறார்க்ள் அதன் விளக்கம் தேவை ஐயா.
வாரம் என்பது ஏழு சக்கரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
இதில் ஞாயிறு என்பது Colour less.
நீர் வண்ணம் .
சகசராரம் பெரிய ஆரம்.
6 சக்கரங்கள் உடலிலும், ஏழாவது உடலுக்கு வெளியே நமக்கும் இந்த அண்டத்திற்கும் உள்ள இனைப்பாக வேலை செய்யும்.
உடல் உழைப்பில் களைத்த உடலை ஒரு நாள் ஓய்வு கொடுத்து மனதை செம்மைப் படுத்த ஒரு நாள் ஞாயிறு வை தேர்ந்தெடுத்தார்கள்.
இன்றும் சனிக்கிழமை வார கூலி வாங்கி ஞாயிறு விடுமுறையில் இருப்பவர்கள் எண்ணிக்கைதான் அதிகம்.
விவசாய நடைமுறைகளுக்கு 7 நாட்கள் தான் சரியாக பொருந்தி வந்தது.
அதை சூரிய சுற்றின் கணக்குகளுக்கு பொருத்திக் கொண்டார்கள்.
அந்த காலகட்டத்திலும் வருடத்திற்கு 13 மாதங்களாகவும், மாதத்திற்கு 4 வாரங்களாகவும் வியாபாரிகள் கடைபிடித்தார்கள்.
வாரத்திற்கு 7 நாட்களை கொண்டும் வகுத்துக் கொண்டார்கள்.
Tags: தமிழர்களின் விண்ணியல்
No Comments