ரத சப்தமி என்று ஒன்று உள்ளதா இருந்தால் அதற்கும் விஞ்ஞானத்திற்கு என்ன சம்பந்தம் என்று தெரிய விரும்புகிறேன்
ரத சப்தமி என்றால் சூரியனின் தேர்கால்கள் கதிர் திருப்ப நாளில் இல்லாமல் , பூமியின் 10 திகிரி சாய்வால் அது கதிர் திருப்ப நாள் முடிந்து 24 நாட்கள் கழித்து திரும்ப ஆரம்பிக்கும். அது கதிர் திருப்ப நாளான Dec-22 லிருந்து 24 நாட்கள் கழித்து Jan – 16-ல் முடிந்து விட்டது.
அதாவது கதிர் திருப்ப நாளிலிருந்து 10 திகிரி சூரியன் நகர்ந்தது Jan – 16 அன்று தான்.
அது தமிழர்களால் கிருட்டிணனின் நினைவாக மாட்டுப் பொங்கலாக சல்லிக்கட்டாக நடந்தது.
முடிந்து ஒரு மாதம் கழித்து ரத சப்தமியாக கொண்டாடுகிறார்கள்.
மகாபாரதத்தில் பீஷ்மர் ரதசப்தமி அதாவது சூரிய தேரின் உண்மையான திரும்பும் நாளான அந்த 24 நாட்கள் கழித்து ரத சப்தமி அன்று அவரின் உயிர் பிரியும் என நம் முன்னோர்களின் முடிச்ச அவிழ்ந்து விட்டது.
Tags: தமிழர்களின் விண்ணியல்
No Comments