நம் கோயில் கொடிமரங்களில் நம் தமிழ் பூசாரிகள் கருவரையிலிருந்து பார்த்து பதிவு செய்தார்கள்.

நம் கோயில் கொடிமரங்களில் நம் தமிழ் பூசாரிகள் கருவரையிலிருந்து பார்த்து பதிவு செய்தார்கள்.

தெற்கிலிருந்து சூரியன் வட செலவில் வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டு உள்ளது. சூரியன் தெற்கு சென்று சங்கராந்தி முடிந்து இன்று 38 நாட்களாகி விட்டது. இன்று மாசி – 8. தை மாதம் 4 திகிரி நகர்ந்துள்ளது. மாசியில் 8 திகிரி வடக்கு நோக்கி நகரும். பங்குனியில் 12 திகிரி நகரும். இதைத் தான் நம் கோயில் கொடிமரங்களில் நம் தமிழ் பூசாரிகள் கருவரையிலிருந்து பார்த்து பதிவு செய்தார்கள்.

28/ | / 20 24 ஞாயிறு மாலை சூரியன் மறைவு தென் மேற்கில் மாசி – 8.

நிலா 28/ |2024 இரவு 9.58 மணிக்கு பூரம் நட்சத்திரத்தில்.

சூரியன் இன்று மகரத்தில் வந்து 9 நாட்களாகி விட்டது. அதனால் மாசி – 9, சூரியன் திருவோண நட்சத்திரத்தில் பயணித்துக் கொண்டு உள்ளது.

நிலா 29/1/2024 மாசி – 9 சிம்ம ராசியில் பூரம் நட்சத்திரத்தில்

மாசி – 10 மகரத்தில் சூரியன்.

மாசி – 12 சூரியன் மகரத்தில்

நிலா கன்னியிலிருந்து துலாமுக்கு . மாசி – 13 சித்திரை நட்சத்திரத்தில் நான்காம் பாதம்.

மாசி – 14 -ல் Feb – 3 2024 சனிக்கிழமை நிலா சுவாதி நட்சத்திரத்தில் துலாம் ராசியில்.

இன்று நிலா துலாம் ராசியில் விசாகத்தில் இருக்கிறது. ஆனால் நிலா – 4 degree விலகவில் இருக்கிறது. இப்படி இந்த நிலாவின் ஓட்டத்தை கோயில் காம்பவுண்டுகளில் இருக்கும் காளைகளின் இடையே பார்த்து மற்ற கோள்கள் செல்லும் பாதையிலிருந்து 5 திகிரி நிலா அதிகமாக நகர்வதை அறியலாம். கோயில் கொடிமரங்கள் அனைத்தும் இது போன்ற கணக்குகளை அறியவே.

நிலா 24 திகிரி சூரிய கதிர் திருப்ப இடத்தையும் தாண்டி 5 to 6 திகிரி வெளியே சென்று திரும்பி அமாவாசையில் சூரியனை அடையும்.

Feb – 4 மாசி 15-ல் சூரியன் மகரத்தில் திருவோண நட்சத்திரத்தில் மூன்றாம் பாதத்தில் .

5/2 | 2024 திங்கள் மாசி – 16 சூரியன் மகரத்தில் திருவோண நட்சத்திரத்தில்.

5/2 | 2024 திங்கள் மாசி – 15 நிலா விரிச்சிகம் அனுசத்தில்.

நிலா இன்று Feb – 6 செவ்வாய் மாசி – 17 காலை 4.35 மணிக்கு விரிச்சிகம் ராசியில் கேட்டை நட்சத்திரத்தில். 24 திகிரிக்கும் வெளியே 29 திகிரியில் .

வானம் 360 திகிரி. அதில் ஒவ்வொரு ரா சித்திரம் – 30 திகிரி . அதே 360 திகிரி வானத்தை 27 ஆக பிரித்தால் ஒவ்வொரு நல் சித்திரமும் 13 திகிரி 20 பாகைகள்.
நல்சித்திரங்கள் உருவாக்கிய காலம் முந்தைய காலம்.
ராசித்திரங்கள் உருவாக்கியது பிந்தைய காலம்.
updated version.
ராசி களிலேயே பெரும்பாலான நட்சந்திரங்கள் அமைந்து இருக்கும்.

பௌர்ணமி நிலவொளியிலும் தெரியக் கூடிய விண்மீன்களைத் தான், நட்சந்திரங்களாகவும், ராசியாகவும் நம் தமிழ் முன்னோர்கள் வடிவமைத்தார்கள்.

ஆனால் கணக்குகளைத் திருடியவர்கள் தாங்கள் உருவாக்கியதாக பிதற்றுகிறார்கள்.
திராவிடர்களும் அவர்கள் உருவாக்கியதாக அவர்களுக்கு நம் கணக்குகளை தவறு போல சித்தரித்து தாரை வார்க்கிறார்கள்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *