சிவவாக்கியம் பாடல் 220 – ஆதியான அஞ்சிலும்

சிவவாக்கியம் பாடல் 220 – ஆதியான அஞ்சிலும்

220. ஆதியான அஞ்சிலும், அனாதியான நாலிலும் –
சோதியான மூன்றிலும் சொரூபமற்ற இரண்டிலும்-
மீதியான தொன்றிலே நிறைந்து நின்ற வச்த்துவை
ஆதியானதொன்றுமே அற்றதஞ்செழுத்துமே.

ஆதியான அஞ்சிலும் என்றால் பஞ்ச பூதத்தால் (உ) ஆன உடல் .

அனாதியான நாலிலும் என்றால் உயிர் (மனம், புத்தி சித்தம், நான் எனும் அகங்காரம்) எனும் ஈசாத்துவம் எனும்ஈ .

அனுக்கோட்பாட்டின் படி சதா இயங்கிக் கொண்டு இருக்கும், ஆனவம், கன்மம், மாயை இ – என்ற சோதியாகிய அறிவு ,

சொரூபமற்ற சுரக்கும் நீராகிய ஆ எனும் சூரியன் (விந்து) .

மீதியான வெளியிலே நிறைந்து நின்ற நாதத்தில் ஆதியான உடல் ஒன்றினால் தன் மாத்திரைகளான, மத யானைகளான ஊறு சுவை ஒளி ஓசை நாற்றம் எனும் ஐந்தும் அற்றுப் போகும் என்றால் Control – ல் இருக்கும் என அர்த்தம்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *