கர்ப்போட்டம் பார்க்க தெரிந்து கொள்ள வேண்டிய குறிப்புகள்.
வானில் நம் தலைக்கு மேல் உள்ள நிகழ்வுகளை குறிப்பு எடுக்க வேண்டும்.
காற்றின் திசைகளை குறிப்பு எடுக்க வேண்டும்.
நீங்கள் பார்க்க போகும் கர்போட்டம் மழையை மட்டும் கணிப்பதற்கல்ல, ஆறு மாதத்திற்க்கான வெய்யில், மழை, பனி போன்ற அனைத்து காலநிலைகளையும் ஆறு மாதத்திற்க்கு முன் கூட்டியே அறிந்துகொள்ள முடியும். மேலும் அடுத்தடுத்து துல்லிய வானிலை கணிப்புக்கு நகர்ந்துகொண்டிருக்கிறோம். இந்த மிகப்பெரிய படிப்பினையை நாம் துல்லியமாக கற்றுக்கொள்ளவும், அடுத்த தலைமுறைக்கு இந்த முறையான பாடத்தை கடத்த வேண்டிய பொறுப்பும் நம்மிடம் உள்ளது. இந்த மாபெரும் பணியில் செயல்பட்டு பயனடையுங்கள்.
நன்றி
இளங்கோ
Tags: கர்ப்போட்டகாலம்
No Comments