தமிழ் இறை மொழி

தமிழ் இறை மொழி

மின்சாரம் உருவாக்க நமக்கு ஒரு காந்த புலத்தில், உலோக கம்பியை இயக்கினால் மின்சாரம் உருவாவது போல். இங்கே இயக்கம் இருக்கிறது, உலோகம் இருக்கிறது ‘வெப்பம் இருக்கிறது. அதனால் காந்த புலம் உருவாகி இருக்கிறது. நிலாவிலும் காந்த புலம் இருக்கிறது. ஆனால் நடுவே உருகிய உலோகம் இல்லை. அது தின்மையானது. அதனால், அது நடுவில் உருளாது, ஆனால் வெப்பமாகவும் ° இயக்கத்திலும் இருப்பதால், காந்தப் புலம் இருக்கும். சூரியனுக்கும், அனைத்துக் கோள்களுக்கும், காத்தப் புலம் இருக்கும். ஆனால் நடுவே உருளாது. இந்தத் தன்மையும், சூரியனால் வெப்பம் கிடைப்பதும், பூமி அளவான தூரத்தில் இருப்பதாலும், சக்தி மையத்தால், பூமியில் மட்டும் நீர் உருவாகி, உயிர்கள் உருவாக காரணமாக இருக்கிறது. ஏன் என்றால் ? இவ்வளவு, அற்புதங்களை , கண்டு ரசிக்க உயிர்கள் இல்லாவிட்டால்? அனைத்தும் எதற்காக?° …….. ரசிப்போம்.

360 திகிரி விண் வெளியை , நிலா 27 நாட்களில் கடந்து விடுகிறது.(27 x 13.3 = 360) ஒரு வருடத்திற்கு (13 x 27 = 351) 351 நாட்களில் 13 முறை சுற்றி வந்து விடுகிறது. சந்திரமான நாட்காட்டியின் படி ஒரு வருடத்திற்கு 354 நாட்கள். (354 – 351 = 3) 3 நாட்கள் மீதி . இப்படி 10 வருடத்தில் 10 x 3 = 30 நாட்கள், அதிகரித்து இருக்கும். 10 வருடத்தில் ஒரு சுற்று அதிகரித்து மீதி 3 நாட்கள் இருக்கும். 3540/27 =131.11சுற்றுக்கள் 10 வருடங்களில் நிலா , பூமியை சுற்றி விடுகிறது. அதே போல் பூமியின் ஒரு வருட சூரிய சுற்றின் நாட்கள் 366 கடந்த 133 ஆண்டுகளுக்கு முன்பு வரை .இந்த 133 ஆண்டுகளாகத்தான் இருந்து படிப்படியாக குறைத்து 365. 25 நாட்களுக்கு வந்துள்ளது. இது 364.9 நாட்கள் வரை, வரும் 133 ஆண்டுகளில் குறையும். அது வேறு கதை. இப்படி 366 நாட்களில் நிலா பூமியை 13 முறை சுற்றி 15 நாட்கள் மீதி இருக்கும். 366 – 351 = 15 இரண்டு வருடங்களில் 15 + 15 = 30 நாட்களில் ஒரு சுற்று அதிகரித்து இரண்டு வருடத்தில் நிலா 27 முறை சுற்றி வந்து மீதி 3 நாட்கள் இருக்கும். இப்படி 10 வருடங்களில் சூரியமான நாட்காட்டியின் படி 3660 / 27 = 135.55 முறை சுற்றி விடுகிறது. இதேபோல், சக்தி மைய பின் சுழற்சியை, giza பிரமிட்டில் இருந்து எடுத்த தரவுகளில், ஒரு சுற்றுக்கு 133+133=266 வருடங்கள் ஆகிறது. இப்படி 13.3 என்ற எண், நிலா, பூமி, சூரியன், சக்தி மையபின் சுழற்சி ஆகியவற்றில் பின்னிப் பினைந்துள்ளதால் தான் , பூமியில் ஐம்பூதங்களும், உயிர்களும் உருவாகக் கூடிய சாத்தியங்கள் உருவாகி நாம் இப்புவியில் , உருவாகியுள்ளோம். இந்தப் 13 என்ற நிலாவின் சுற்றுக்களைத் தான், உயிர் எழுத்து 12 ஆகவும், ஆயுத எழுத்து ஒன்றாகவும் நம் முன்னோர்கள் வடித்துள்ளார்கள். சூரியனின் ஒரு சுற்றான 24,000 வருடத்தை 18 x 1330 = 23, 940 வருடங்களாக பிரித்து .அந்த 18 ஐத் தான் , மெய் எழத்தாக வடித்துள்ளார்கள். இவையெல்லாம் திருமால் காலத்திலிருந்து திருவள்ளுவர் காலம் வரை ( கலியுகத்தில்) மூன்றாம் தமிழ்ச் சங்கம்,மறைவாக இவற்றையெல்லாம், வடித்து , கடுமையான, பிரச்சனைகளுக்கு இடையிலேயும் மக்களிடம் சேர்ப்பித்து இருக்கிறார்கள். ஆகவே தமிழ் இறை மொழி, அதை – யார் நினைத்தாலும் , அழியாது.

சூரியன் ஒரு திகிரி நகர எடுத்துக் கொள்ளும் , காலம் 60 ஆண்டுகள் , என ஏற்கனவே பார்த்து இருக்கிறோம். அப்படி என்றால், 360 திகிரி வானில், 27 நல்சித்திரம் என நிலவின் ஓட்டத்தை வைத்து, நமது முன்னோர்களான ராவணன், காலத்திலிருந்து , கணித்து வைத்திருக்கிறோம். அதில் ஒரு நல்சித்திர நகர்வுக்கு, 13.3 திகிரி எனவும், ஒரு ராசியின் நகர்வுக்கு 30 திகிரி எனவும், அறிந்திருக்கிறோம். இதில் சூரியன் ஒரு ராசியை கடக்க 30 x 60 = 1800 வருடங்கள் எனவும் தெரியும். அதே போல் சூரியன் ஒரு நல் சித்திரத்தை கடக்க இப்பொழது, ஆகும் காலம் 60 x 13.3 = 798 ஆண்டுகள்.இந்த 798 ஆண்டுகள் தான், சக்தி மையத்தின் மூன்று சுற்றுக்களுக்கு ஆகும் காலம் . 133 x 2 = 266 சக்தி மையத்தின் ஒரு சுற்றுக்கு ஆகும் காலம். அப்படி என்றால், மூன்று சுற்றுக்கு ஆகும் காலம் , 3×266=798. இந்த 798 ஆண்டுகள் தான், சம நாட்களின் தேதிகள் அல்லது, சங்கராந்திகளின் தேதிகள், ஒரு தேதி குறைய எடுத்துக் கொள்ளும் காலம்.
march – 21-சம நாளாக இருந்தது கடந்த இரண்டு வருடங்களாக march – 20 ஆக மாறியுள்ளது. அது 798 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் , மாற்றம் . அதாவது (Milky Way) பால்வெளியில் , சக்தி மையத்தின், ஒரு திகிரி நகர்வுக்கு எடுக்கும், காலம் இந்த 798 ஆண்டுகள் தான்.
கிரிகோரியன் காலணிடர், (ஆங்கில காலண்டர்) இப்பொழது சம நாளில் இருந்து 9 நாட்கள் தள்ளி அதாவது DEC – 22 லிருந்து 9 நாட்கள் அதிகமாகி Jan-1-ல் தான் புது வருடம் பிறக்கிறது. அதாவது 9×798 = 7, 182 ஆண்டுகளுக்கு முன்னால், ராவணீய போர், ஞாபகமாக , அந்த தேதியில் ஆரம்பித்து இருக்கிறார்கள்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *