எப்படி நிலா, ஒரு ஒழுங்கில் பூமியை சுற்றி வலம் வருகிறதோ

எப்படி நிலா, ஒரு ஒழுங்கில் பூமியை சுற்றி வலம் வருகிறதோ

எப்படி நிலா, ஒரு ஒழுங்கில் பூமியை சுற்றி வலம் வருகிறதோ , அது போல் சூரியனைச் சுற்றி பூமி ஒரு ஒழங்கில் வலம் வருகிறது . நிலாவும் பூமியும் ஒரே திசையில் சூரியனைச் சுற்றி வலம் வருகின்றது. 360 திகிரி வானத்தை , நிலா 27 நாளிலும், பூமியை 29.5 நாட்களிலும் சுற்றி வருகிறது. பூமி சூரியனைச் சுற்றி வர 360° வானத்தை 365. 25 நாட்கள் ஆகிறது. ஏன் என்றால் பூமியும் , சூரியனும் எதிரெதிர் திசையில் சுற்றுவதால் . அதே போல் சூரியனும், சக்தி மைய பின் சுழற்சியும், எதிர் திசையில் சுற்றுகிறது. பூமி கிழக்கு மேற்காக சுற்றுகிறது. நிலாவும் கிழக்கு மேற்காக சுற்றுகிறது. ஆனால் சூரியன், மேற்கு கிழக்காக , பூமிக்கு எதிராக சுற்றுகிறது. சக்தி மையமும், பூமி சுற்றுவது போல் கிழக்கு மேற்காக சுற்றுகிறது. சக்தி மையம், கிழக்கு மேற்காக 133 X 2 வருடங்களுக்கு, ஒரு முறை , கிழக்கு மேற்காக சுழன்று கொண்டு வடக்கு திசையில் , சிவத்தை நோக்கி வீடு பேறு அடைய சென்று கொண்டுள்ளது. சக்தி மையம் சிவத்தைச் சென்று அடைய இன்னும் 360 + 90 திகிரி செல்ல வேண்டி உள்ளது. சக்தி மையம் சிவத்தை நோக்கி வடக்கு திசையில் 1 திகிரியை கடக்க (133 x 6) 798 வருடங்கள் ஆகிறது. 450 x 798 = 3,87,100 வருடங்கள்.அதே போல் சூரியன், சக்தி மையத்தை ஒரு முறை சுற்றி வர கிட்டத்தட்ட 24,000 வருடங்கள் ஆகிறது. நமது பூமியின் சுற்றில் 2 சம நாள், 2 கதிர் திருப்ப நாட்கள் இருப்பது போல , சூரியனுக்கும் , 2 சம நாட்களும் இரண்டு சங்கராந்திகளும் , உண்டு. March – 20 – 2021 அன்று சூரியனுக்கும் சம நாள். 13.3 x 798 = 10, 613.4. வருடங்கள் கழித்து, சம நாள் வந்துள்ளது. 10,613 வருடங்களுக்கு முன்னாள் போனசூரிய சம நாள் சமயத்தில் தான், கடல்கோல் வந்து குமரிக்கண்டம் மூழ்கியது. இரண்டு சம நாளுக்கு நடுவே ஒரு சங்கராந்தி வந்திருக்குமே அது எப்பொழுது ? 1330 x 4 = 5,320 வருடங்களுக்கு முன்னால். அப்பொழுதும் ஒரு கடல்கோல் வந்துள்ளது. அதில் பூம்புகார், கபாடபுரம் , தமிழ் நாட்டுக்கும், இலங்கைக்கும், இடையே இருந்த நடை பாதைப் பாலம், எல்லாம் கடலில் மூழ்கி விட்டது. சூரியன் முழு சுற்று 24,000 வருடங்களில் இந்த பாதி 10,613 வருடங்களை கழித்தால் மீதி 24,000 – 10,613 = 13,387 ஆண்டுகள். அடுத்த பாதி, எப்படி அதிக ஆண்டுகள் ? என்றால் நம்முடைய பூமி சித்திரையில் இருந்து புரட்டாசி வரை 186 நாட்கள். ஆனால் ஐப்பசியிலிருந்து பங்குனி வரை 179 நாட்கள். அப்படித்தான் நாம் இப்பொழுது 10,613 வருடங்களைக் கடந்து அடுத்த 13,387 வருடங்களைக் கடக்க உள்ளோம். அடுத்த சங்கராந்தி 5 x 1330 = 6, 650 ஆண்டுகள் கழித்து வரும். 6, 650 + 6, 650 + 5,320 + 5,320 = 23,940 வருடங்கள் ஒரு சூரிய முழ சுற்று. இவை தான் இனி வரக்கூடிய, கிரித யுகம் (6,650 வருடங்கள்,) தரைப் பதியுகம. ( திரேதா யுகம் ). (6, 650 வருடங்கள் ) முடிந்த யுகங்கள் துவா பர யுகம் 5,320 வருடங்கள், காளி யுகம் ( பாலை) – 5, 320 வருடங்கள்
[8/7, 7:25 PM] +91 97381 13995: இயக்கத்தில் இருக்கும் வரை தான், எல்லாம் உயிர்ப்புடன் இருக்கும். இல்லாவிட்டால் அழிந்து, ஒழிந்து விடும். நம்மைச் சுற்றி நம்மை உயிர்ப்புடன், இருக்க வைப்பது, பூமி, நிலா, சூரியன், கரு( சக்தி)மையம் , அண்டத்தின் மைய பகுதியான சிவம்.இவை ஐந்தின் இயக்கம் தான் , நம்மை உயிர்ப்புடன் வைத்திருப்பது. காலம் , தூரம், பொருள் எதுவுமற்ற கருவாக இருந்து, வெடித்த போது பிறந்தது தான் சிவம் , சக்தி. சிவம் கன்களுக்கு தெரிந்த பொருள். சக்தி கண்களுக்கு தெரியாதது, பார்க்க முடியாது. சிவம் அசைவதை பார்க்க முடியும் ° சக்தி அசைவதை பார்க்க முடியாது, ஆனால் உணர முடியும். சிவத்தால் உருவானது தான் சக்தி. அந்த சக்தியில் உருவானது பெரும்பான்மையானது, காற்று மற்றது காந்த புலம் . சூரியனால் நம்மை வந்தடையும் சக்தி வெப்பம் . பூமியில் அந்தக் காற்றாலும், வெப்பத்தாலும், சக்தி மையத்தின் உதவியால் , நீராக மாற்றப்பட்டது. காந்தப் புலத்தின் தன்மையால் ஒன்றையொன்று விலக்கி, விலகி சுற்றி வர இயக்கமாக உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. காந்தப் புலம் எப்படி உருவானது. காந்தம் என்பது, காய்ந்த உலோகம். இந்த காய்ந்த உலோகம் இயக்கத்தால், காந்தமாகியது. எப்படி இயக்கமானது என்றால், கருவாக இருந்தது வெடித்ததால் உருவான சக்தியால், இயக்கமானது, உலோக, அலோக , தூசுகள், வெளியேறி உருண்டு திரண்டு, கோள்களாகவும், சூரியன்களாகவும் ‘மாறின. சூரியனில் காற்று அதிகமாக இருக்கும். அதனால் அது வெப்பமாக உள்ளது. பூமி அப்படி அல்ல. உலோக தூசுகளும், அலோக தூசுகலும் கலந்த கலவை.உலோகத் தூசுகள் பெரும்பான்மையானவை நடுவில் தங்கி உருகி, உருண்டு கொண்டுள்ளது. மேல் பகுதி, திரண்டு உருண்டு, அலோகத் தூசுகளுடன் கலந்து , வெப்பம் அதிகமில்லாத நிலமாக மாறியது. ஆனால் உலோகம் உருகி, உள்ளே உருண்டு கொண்டுள்ளது. அந்த உலோகம் வெப்பமாக குழம்பாக இருப்பதால், இயக்கத்திலும் இருப்பதால் , காந்தமாக இருக்கிறது.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *