சித்திரையில் இருந்து புரட்டாசி வரை உள்ள ராசிகளில் , பூமியின் சுற்றுப்பாதை நீள் வட்டமான பாதையில் , பயணிக்கும் போது அந்தந்த ராசிகளில் , 30, 31, 32 நாட்களில் பயணிக்கும்.
ஆனால் ஐப்பசி to பங்குனி வரை உள்ள ராசிகளில் பயணிக்கும் போது 30 நாட்களிலும், 29 நாட்களிலும் பயணிக்கும்.
சித்திரை to புரட்டாசி- 186 நாட்களும்,
ஐப்பசி to பங்குனி – 179 நாட்களும் , பூமி அந்தந்த ராசிகளில் பயணிக்கிறது.
இதை ராசிகளின் ஆரம்பப் புள்ளிகளை கிழக்குத் தொடுவானத்தில் சரி பார்த்தால் , கண்டு பிடிக்கலாம்.
சித்திரை to புரட்டாசி, சூரியச் சுற்றின் பின் புறத்தில் பூமி பயணிக்கும்.
அப்பொழுது நீள்வட்டப் பாதையின் நீளமான பகுதியும்.
ஐப்பசி to பங்குனி நீள் வட்டப் பாதையின் குறுகலான பகுதியில் பூமி சூரியனின் முன்புறம் பயணிக்கும்.
அதனால் இந்த மாத நாட்களில் 29, 30, 31, 32 நாட்களாக அந்தந்த ராசிகளில் பூமி பயணிக்கும்.

Tags: தமிழர்களின் விண்ணியல்
No Comments