பருவங்கள் எப்பொழுதும், சம நாளையும், கதிர் திருப்ப நாளையும் வைத்துத்தான் இருக்கும்.
நம் கனியர்கள் . இந்த சம நாளையும், கதிர் திருப்ப நாளையும் குறித்துக் கொடுத்த்து விடுவார்கள்..
ஆனால் இந்த சித்திரை – 1 ஐ சூரிய நகர்வை புரிந்து கொள்வதற்காக ஒவ்வொரு (60 -72) ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றிக் கொண்டு வருவார்கள்.
இப்பொழுது இவர்கள் சொல்வது போல 24.11 என்று ஏப்ரல் – 14ல் சித்திரை – 1 இருந்தாலும் , பருவத்திற்கு அவர்கள் 24 நாட்களை கழித்து ஒவ்வொரு கோயிலிலும், பொன்னேர் கட்டி விவசாயத்தை ஆரம்பித்து விடுவார்கள்.
ஆனால் இவர்கள் கோயிலுக்குள் வந்ததிலிருந்து இந்த கணித முறையில் பருவங்களை கணிக்காமல் , மாறி வந்த சித்திரை – 1 லேயே பருவங்களையும் சொல்லி ஏமாற்றிக் கொண்டு உள்ளார்கள்.
காலப்போக்கில் நம்மவர்களும் இந்த 14 தலைமுறைகளாக மறந்து அவர்கள் திரும்ப திரும்ப சொல்வதை நம்பி, இப்பொழுது இந்த 60 வருடங்களாக மெக்காலே கல்வி வேறு படித்து ஊறி விட்டோம். புரிவது கொஞ்சம் கடினம் தான்.
Tags: தமிழர்களின் விண்ணியல்
No Comments