நம் சித்தரியல் நாட்காட்டி தற்போது ஒவ்வொரு 72 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு நாள் தள்ளி அதாவது சமநாளில் இருந்து ஒரு நாள் தள்ளி சித்திரை – 1 கொண்டாடுவோம்.
அப்பொழுது கணியர்கள் பருவங்களுக்கு ஒரு நாள் கழித்து நாள் குறிப்பார்கள்.
ஏனென்றால் பருவங்கள் எப்பொழுதும் சம நாள், கதிர் திருப்ப நாட்களை ஒட்டித்தான் இருக்கும்.
ஆனால் சோதிடத்திறகு சூரிய நகர்வு வேண்டும். அதனால் சூரிய நகர்வை வானிலும் நிழலிலும் கணித்து விடலாம், குச்சியின் பின்புலத்திலிருந்து வான் பார்த்தால்.
சோதி இருக்கும் இடம் தெரிந்தால்தான் சூரியன் எவ்வளவு திகிரி நகர்ந்துள்ளது , என தெரியும்.
இதை கணிக்கத் தான் நம் முன்னோர்கள் அவ்வளவு செலவு செய்து நாடு முழுக்க கோயில்கள் கட்டினார்கள்.
ஆகவே சித்தரியல் நாட்காட்டியில் சம நாள், கதிர் திருப்ப நாளையும் குறித்ததாக இருக்கும். சூரிய நகர்வையும் உள்ளடக்கியதாக இருக்கும்.
மேசத்தில் என்றுமே சூரியன் இருக்கும் நகராது என்பதும். என்றுமே ஏப்ரல் – 14 அல்லது ஏப்ரல்-15 தான் சித்திரை – 1 என்பது அரசியல் சதி. இதை புரிந்து கொள்ள வேண்டும்.
Tags: தமிழர்களின் விண்ணியல்
No Comments