நம் பூமிதான் மையம் இருக்கிறோமோ?

நம் பூமிதான் மையம் இருக்கிறோமோ?

நம் பூமிதான் மையம் பார்ப்பதற்கு. அதுவும் நாம் எங்கு குடி இருக்கிறோமோ அது தான் இந்த பிரபஞ்சத்திற்கே மத்தி. நாம் தான் பூமியிலிருந்து கவனிக்கிறோம். ஒவ்வொருவரும் எங்கே இருக்கிறோமோ?இந்த பிரபஞ்சத்திற்கு நீங்கள் தான் மையம். சூரியன், நிலா, மற்ற கோள்கள், நட்சத்திரம் , ராசி ஆகியவற்றை ஒவ்வொருவரும் பூமியிலிருந்து வெவ்வேறு இடங்களிலிருந்து பார்க்கிறோம்.

அதனால்தான் ஒவ்வொருவருக்கும் , பிறந்த நேரம், பிறந்த ஊர் , குடி இருக்கும் ஊர் , அனைத்தும் நம் வாழ்வியலில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

சூரியன் இருப்பிடம் தெரிந்தவர்கள் தான் சோதிடர்கள். March – 21 சம நாளுக்கு அருகில் வரும் அமாவாசை, பெளர்ணமி எந்த நட்சத்திரம், எந்த ராசியில் நடக்கிறது என பார்த்தால் சூரியன் இருப்பிடத்தை நாம் எளிதாக புரிந்து கொள்ளலாம். இந்த முறை சம நாள் அன்றே அமாவாசை முடிந்தது. அது அன்று சூரியனுடன் பயணித்தது. நாம் பூமியிலிருந்து பார்த்தோம். ஆக அமாவாசைக்கு அடுத்த நாள் 1ம் வளர் பிறையில் , மீன ராசியில் உதரட்டாதியில் நிலா நுழைந்தது. சூரியனும் உத்ரட்டாதியில் , எனில் பூமி அதன் நேர் எதிர் கன்னி ராசியில் உத்திரம் மூன்றாம் பாதத்தில் இருந்து இருக்க வேண்டும். அதில் நாம் நம் தலைக்கு மேல் தனுசு ராசியில் மூன்றாம் பாதத்தில் இருந்து பார்த்த பொழுது சூரியன் அதிகாலையில் மீன ராசியில் உத்ரட்டாதியில் உதித்தது.

இதே அடுத்த (April – 6 ) பெளர்ணமியில் , சூரியன் மீன ராசியில் ரேவதியில் இருந்தது. நிலா கன்னியில் அத்தம் நட்சத்திரத்தில் இருந்தது.

இப்படி வானில் தெரிந்ததை வைத்து சூரியன் இருப்பிடம் புரிந்து கொள்ளத்தான் முடியும்.
சூரியனும் தன் சுற்றுப் பாதையை , ராசிகளின் பாதையில் தான் , கடந்து கொண்டு உள்ளது.
இப்படி வானில் தெரியும் காட்சிகள் வைத்துப் பார்த்தால் சூரியன் கன்னிராசியை கடந்து சிம்மத்தில் நுழைகிறது.
பூமியில் நாம் தனுசுவில் இருந்து பார்க்கும் பொழுது , சூரியன் மீன ராசியில் தெரிகிறது.
இதை அறிந்தால் தான் சோதிடம் கைவரும்.

சோதிட கட்டம் 12 கட்டம் போடுகிறோம். அதில் நம் பூமி எங்கு உள்ளது? அந்த சோதிட கட்டத்தின் மையம் தான் நம் பூமி.

ஒவ்வொருவருக்கும், நம் குடி இருக்கும் இடம் தான் அந்த கட்டத்தின் மையம்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *