மேச ராசியிலிருந்து மீன ராசி திடீரென்று ஒரு நாள் மாறவில்லை. சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன்னாள் நில நடுக் கோட்டில் சம நாள் அன்று சூரியன் எழுந்தபோது மேசராசியில் எழுந்தது. அது மெதுவாக முதல் கட்டத்தில் இருந்து விலகி இரண்டாம் கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தது. மீன ராசி மெதுவாக மேச ராசியின் கூடவே முதல் கட்டத்தில் மெதுவாக ஆக்கிரமித்து 30 திகிரி மேசராசி இரண்டாம் கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. முதல் கட்டத்தை மீனம் 30 திதிரி முழுதாக சுமார் 1800 வருடங்களில் ஆக்கிரமித்து விட்டது. இது 2020 March – 22 விருந்து மீன ராசி 30 திகிரி முதல் கட்டத்தில் உள்ளது. உதாரணத்திற்கு ஒரு கட்டம் சனி நகர 2.5 வருடம் எடுக்கிறது. அது போல சூரியன் ஒரு கட்டம் நகர சுமார் 1800 ஆண்டுகளாகிறது. சூரியன் பூமி சுற்றின் எதிர் திசையில் நகர்கிறது.
சூரியன் தான் கால புருசன் என்றால் வானில் சூரியன் நகர்வதை அறிய முடியும். இதைப்பற்றிய முழ விளக்கம்., தரவுகள் இரண்டு வருடங்களாக தொடர் ந்து குச்சியின நிழல், மற்றும் இரவு வானத்தில் ராசிகளின் நகர்வுகளை பார்த்து , தரவுகளாக விண்ணியலும் வாழ்வியலும் Telegram Chl. ல் உள்ளது. மேசராசி முதல் கட்டத்திலிருந்து விலகி இரண்டாம் கட்டத்திற்கு வந்ததை ஒரு குச்சி நட்டு , குச்சியின் பின் புலத்தில் கிழக்கில் தொடுவானில் பார்த்தால் யரர் வேண்டுமானாலும் ,புரிந்து கொள்ளலாம் .
மீனம் முதல் கட்டத்தில் பிரவேசித்தால், ஆட்சிகள் , காட்சிகள் மாறும். நாம் எம்மாத்திரம்.
Tags: தமிழர்களின் விண்ணியல்
No Comments