இதயவனம் இளங்கோவின் வழக்கு சம்பந்தமாக இரண்டு வாரம்
- March 6, 2025
- By : Ravi Sir
இதயவனம் இளங்கோவின் வழக்கு சம்பந்தமாக இரண்டு வாரம் தொடர்ந்து நீதிமன்றத்திற்கு வியாழக்கிழமை வந்து நீதி மன்ற நடவடிக்கைகளை பார்த்து , வியப்பதா? அல்லது ஏன் இப்படி இருக்கிறார்கள்? என நொந்து கொள்வதா ? ஏனென்றால் நம் ஜெயசீலன் ஐயாவின் வாதத்தை போன வாரம் அன்னூர் கோர்ட்டில் கேட்டு {…}
Read More