Tag: நல்சித்திரம்

அக்னி நட்சத்திரம் இனிமேல் ரேவதி

இன்று சித்திரை – 9 அமாவாசை . 9/1/5126. சித்திரையில் வெயிலின் தாக்கம் தொடங்கி தகித்துக் கொண்டு உள்ளது. சித்திரை – 14 – ஏப்ரல் 3 -ல் சூரியன் ரேவதி நட்சத்திரத்தில் நுழைகிறது. அக்னி நட்சத்திரம் இனிமேல் ரேவதி, அசுவினிதான். பரணி கார்த்திகை அல்ல. வைகாசி- {…}

Read More

பூரம் உத்திரம் 12600 வருடத்திற்கு முன்பு கன்னி ராசியில் இருந்திருக்க வேண்டும்.அதற்கு இணையாக பூரட்டாதி உத்திரட்டாதி சரியாக 180° வருகிறது தற்போது. ஆனால் பூராடம் உத்திராடம் தனுசு ராசியில் உள்ளது அந்த ராசியை சூரியன் இனி வரும் காலங்களில் தான் கடக்கும். இதில் தெளிவு வேண்டும் ஐயா.

இதில் தெளிவு வேண்டும் என்றால் கண்ணால் பார்ப்பது பொய். தீர விசாரிப்பதே மெய். என்பது புரிய வேண்டும். இப்பொழுது கண்ணால் பார்ப்பது உத்ரட்டாதி ஆனால் தீர விசாரித்தால் உத்திரம். சூரியன் கன்னியை கடந்து சிம்மத்தில் நகர்கிறது. 12,800 வருடங்களுக்கு முன்னாள் சூரியன் பூரட்டாதியில் இருந்தது. பின் பூராடம் {…}

Read More

6 நட்சத்திரங்கள் ஏன் ஒரே மாதிரியான உச்சரிப்பில் இருக்கிறது

பூரம், உத்திரம் –   பூராடம் , உத்திராடம் –   பூரட்டாதி, உத்திரட்டாதி   எனும் 6 நட்சத்திரங்கள் ஏன் ஒரே மாதிரியான உச்சரிப்பில் இருக்கிறது என நான் பல முறை யோசித்ததுண்டு. 12, 600 வருடங்களுக்கு முன்னர் பூரம், உத்திரம் நட்சத்திரத்தில் சூரியன் இருந்த {…}

Read More